வந்ததுல இருந்து சும்மா இருந்த வேல்முருகன்க்கு ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்துட்டாங்க கைல. உன்னால முடிஞ்ச அளவுக்கு performe பண்ணு என்று சொல்லிருப்பாங்க போல @kavinarmy123@army_kavin@KavinFansPage @Kavin_kannann @Madhu28445224
ஒரு மனுஷன் அந்த கத்து கத்துறான் சிரிச்சிட்டே சாப்டுட்டு இருக்காரே இந்த காண்டாமிருகம். . . அந்த ஹை பிட்ச்குரலுக்காச்சும் கொஞ்சம் மரியாதை குடேன்யா மொட்ட🤣 @kavinarmy123@army_kavin@KavinFansPage @Kavin_kannann #kaviliya#Kavin
பிக்பாஸ் வரலாற்றிலே.. வெளியே போக தன்னை தானே Nominate செய்ததும் #Kavin ஒருவனே.. தன்னை விட மற்றவர்கள் ஜெயிச்சா நல்லா இருக்கும் என்றதும் #Kavin ஒருவனே.. Eviction க்கு பயப்படாததும் #Kavin ஒருவனே.. தன் மனசாட்சி படி உண்மையாக நேர்மையாகவும் இருந்ததும் #Kavin ஒருவனே..#RealHeroKavin❤️🔥🦁
அன்பு சகோதரர் நடிகர் @actorvijay அவர்கள் இன்று ரசிகர் ஒருவர் தவறவிட்ட காலணியை தன் கைகளால் எடுத்துக்கொடுத்தது அவரின் இயல்பான மனிதநேயத்தை காட்டுகிறது. பணம் புகழ் உயரம் என எதுவும் அவர் கண்களை மறைக்கவில்லை என்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. #ThalapathyVijay
Update
As per source two contestants tested positive for covid-19
So some changes in contestants list🤐
#BiggBossTamil4
@bbtamil04 @BiggBoss5Tamil @biggboss_tamil4 @biggbosskanni @real_biggboss@MSimath@tamilbiggboss
@Bigg_Boss_Liya
சிலர் நான் அவனுக்கு army வைக்க போறேன்.. சிலர் நான் அவளுக்கு army வைக்க போறேன்.. டேய் நீங்க எவனுக்கு , எவளுக்கு வேணும்னாலும் army வச்சிக்க ஆனா நீங்க Haters விட மோசம் டா..#Kavin ஐ விட நல்ல மனுஷன நீ காட்டிட்டா நான் உனக்கு வாழ்நாள் அடிமைடா.#Kavin இடத்தை யாராலும் நிரப்ப முடியாது போடா.
@Kavin_m_0431@Dir_Lokesh Hello thalaiva tomorrow yen wife ku birthday neega wish panna na rompa happy iruppen yen wife ku gift aha ithu tharuva pls wish pannu thalaiva