தமிழ்நாடு
விழித்து இருக்கட்டும்.....
*கடந்த ஆண்டுகளில் .......!
*வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!*
*நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!*
*நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!*
*சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்பட���த்தியதால் பிஜேபி போராட்டம்!*
*நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!*
*நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!*
*நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!*
*கருப்பர் கூட்டம் சுரேந்திரன்
கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?*
*திருவள்ளு��ருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!*
*எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!*
*பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!*
*பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!*
*அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!*
*இது போல,கடந்த ஆண்டுகளாக,
*மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச*
*அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று*
*7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.*
*இ���ர்கள் இப்படி திசை திருப்பி வருவதால், ஒன்றிய அரசுகளால்,*
*பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள்*
*முக்கியத் துவம் இல்ல��மல் நீர்த்துப் போகின்றன.*
*1.நீட் தேர்வு,*
*2.ரஃபேல் ஊழல்,*
*3,இந்தி திணிப்பு,விலைவாசிஉயர்வு,*
*4,கீழடி ஆய்வு முடக்கம்,*
*5.வேலைவாய்ப்பின்மை,
*6.புதிய மீன்பிடி கொள்கை,*
*7,OBC இட ஒதுக்கீடு பறிப்பு,*
*8.பணமதிப்பிழப்பு தோல்வி,*
*9.GST வரி மற்றும் வரிஉயர்வு,*
*10.தூத்துக்குடி படுகொலைகள்,*
*11.பெட்ரோல் டீசல் விலை உயர்வு,*
*12.கேஸ் சிலிண்டர் விலை உயர்வு,*
*13.-5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு,*
*14.எட்டு வழிச்சாலைக்கு புதிய வடிவம்,*
*15.காவிரி மேலாண்மை உரிமை பறிப்பு,*
*16..2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு*
*17.தமிழக பணியில் வட இந்தியர் நியமனம்,*
*18.புதிய கல்வி கொள்கை,*
*19.குலக்கல்வி,*
*20.டெல்டா பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு தானம்,*
*21.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்,*
*என மேலும் அனேக எண்ண��லடங்காத*
*அனைத்துவிதமான மக்கள் பிரச்சினைக ளையும்*
*பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.*
*தமிழக மக்கள் குழம்பி விட்டால்,,,,*
*சுயமாக தெளிவாகச் சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான*
*கல்வி,*
*வேலைவாய்ப்பு,*
*பொருளாதாரம்,*
*சுகாதாரம்,*
*நல்லிணக்கம்*
*போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.*
*தினமும் நம்மை திசை திருப்பும்*
*தமிழகம்+நாட்டின்+மக்களின் நலன் கருதி சிந்தித்து*
*பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.*
*இல்லாவிட்டால்,நாம் தவறிவிட்டால்,*
*தமிழர்களின் தன்மானமிழந்து தமிழகத்தை,*
*மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும் கூறுபோட்டு*
*விற்றோ அல்லது பங்கு போட்டோ கொடுத்துவிடுவார்கள்*
*தமிழகமே....... தமிழினமே... இனியாவது விழித்துக்கொள்*