19.5.2021 அன்று இரவு சுமார் 10.30 10 மணி அளவில் பழையகோட்டை அருகில் ஈரோடு மாவட்டம் எல்லை அருகே அரச்சலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் SI குமரவேல் ஓட்டுநரை ஆவணம் காண்பிக்க போன் எடுக்கும் போது வீடியோ எடுக்கிறியா என்று ஆவேசமா தாக்கும் காட்சி.
@sachin_rt 100% correct answer Sir.
May I ask, why haven’t you done this before?
If Celebrities have commented on this and the solution would have been found shortly.
கீழ்பவானி பாசன வாய்க்கால் காங்கிரீட் அமைப்பதால் ஏற்படு���் பாதிப்பு மற்றும் தூர்வாருதல் தொடர்பான கோரிக்கை மனுவை இன்று துணை சபாநாயகர் திரு பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களிடம் வழங்கினேன். முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக கூறினார்.
#PollachiJayaraman @CMOTamilNadu #LBP #kavinraja
#plantingchallenge#plantingtrees
அத்தி மரம்.
ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும், நீரூற்று, குறைந்த அடிகளில் இருக்கும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி.மேலும் பல மருத்துவ குணங்கள் மரத்திற்கு உண்டு.அத்தி பழத்தில் பல சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
விவசாயத்துக்கு முக்கியத்துவம் தந்து அதில் திருத்தம் கொண்டுதது நல்ல விஷயமே.
ஆனால் அதில் மறைமுகமாக எதிர்காலத்தில் பயன் அடையப் போகிறது தனியார் நிறுவனங்களை.
விவசாயிகள் மேலும் சிரமத்துக்கு அழைக்கப்படுவார்கள்.
புதிய மசோதாவை இன்னும் வெளிப்படையாக பல நல்ல திருத்தங்களை செய்து வேண்டும்.
Hon'ble Prime Minister of India @narendramodi, you want to take the people of the country on the right path with determination in any difficult situation. Happy Birthday.
நுழைவுத் தேர்வின் நிலை மாணவர்களை காட்டிலும் பெற்றோர்களே பதட்டத்துடனும், பரபரப்புடனும் இருக்கிறார்கள்.
ரெண்டு மணி நுழைவுத்தேர்வுக்கு இப்பவேவா!
#neet2020#neet#coimbatore
இது ஒரு விழிப்புணர்வு பதிவு. வரும் காலங்களில் என்ன நடக்கலாம் என்றும், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தற்சார்புக்கு மாறவேண்டும் அதுவும் நம்மால் செய்ய முடியும்.
இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. நிகழ்கால நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளவே. https://t.co/GxBvI8bL25