மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu@aiadmkofficial
எப்பேர்பட்ட தலைவனை பெற்றுள்ளது @AIADMKOfficial 🙏
சிறிய வாய்ப்பு கிடைத்தாலே தங்கள் வாரிசுகளை எப்படியாவது நுழைக்க துடிக்கும் இந்த அரசியல் களத்தில், என் மகன் அரசியலில் வரமாட்டார் என்று சொல்லுவது கழகத்தின் மீது அவர் வைத்திருக்கும் பற்றை காட்டுகிறது...
@EPSTamilNadu ❤
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சகோதரர் திரு. @annamalai_k அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சகோதரர் திரு. அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
@AIADMKOfficial
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை.இது 100 சதவீத குதிரை பேரம்!
@AIADMKOfficial
முதலமைச்சர் திரு.@TVKVijayHQ அவர்களை "கோழை" என்று சீறிய திரு.@VanniTamizhVCK, இன்று அதே "கோழையின்" அமைச்சரவையில் அமைச்சர்!
பதவி நாற்காலி கிடைத்துவிட்டால், "கோழை" கூட "தலைவராக" தெரிவார் போல!
#TVK#Vijay
இன்று பிறந்தநாள் காணும் கழகத்தின் நிரந்திர பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்
என்றும் அன்புடன்...
ஜெ.கவின் பிரபாகரன் B.A.,B.L
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்டம்
வாக்கு இயந்திரத்தில் மாற்றம் தெரிந்தது, ஆனால் ஆட்சியமைக்கும் மந்திரக்கோல் யாரிடமும் இல்லை. ஆனால் இன்று நாற்காலிக்காக நடக்கும் நாடகம் நேற்றைய அரசியலையே மேல் என நினைக்க வைக்கிறது
அதிகாரத்திற்காக நடக்கும் இந்த 'குதிரை பேரம்' ஜனநாயகத்தின் சாபக்கேடு.
#tamilnadupolitics
மிஸ்டர் ராகுல் காந்தி @RahulGandhi தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் @INCTamilNadu கட்சியை @arivalayam லீசுக்கு எடுத்து நடத்துவது தெரியுமா? சத்தியமூர்த்தி பவன் @mkstalin னுக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்ற விபரத்தையாவது தாங்கள் அறிவீர்களா?
@AIADMKOfficial@INCIndia
To what extent some media souls are sold. Here is the proof.
AIADMK manifesto promises Rs 10,000 per household as a relief from inflation and in addition to that one refrigerator.
This @dinathanthi print media compares DMK rs 8,000 coupon vs ADMK free rice. Wow.
காங்கேயம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அருமை மாமா
திரு.NSN நடராஜ் அவர்களை இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்த போது….
#NSN4Kangayam#Vote4AIADMK
நீதிமன்றம் தீர்பளித்த பின்பு அதன் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர் இந்த ஆட்சியில் சட்ட அமைச்சராக இருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வேடிக்கையாகவும் உள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், திமுக சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்திற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய கீழ்தரமான விமர்சனத்தை வைத்திருப்பது அறிவீனத்தின் உச்சம். அதுமட்டுமல்ல ஒரு திருக்கோவிலில் தீபம் ஏற்றுவதை சுடுகாட்டோடு ஒப்பிட்டு பேசியிருப்பது பலரின் மனதையும் புண்படுத்தும் என்கிற சிந்தனை கூட இல்லாதவர் எப்படி மக்கள் நலன் சார்ந்தவராக இருக்க முடியும்?
எது பற்றியும் அக்கறை இல்லாத பொம்மை முதல்வர், அமைச்சரவையில் தன் துறை குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத அமைச்சர் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
திமுக அமைச்சர் நேரு வழக்கில் இதுவரை FIR பதிவு செய்யாத தமிழக லஞ்ச ஒழிப்பு துறையை எதிர்த்து தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸ்!
@AIADMKOfficial