கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்கடன் பெற்றவர்களுக்கு 100 சதவீதம் முழுவதும் தள்ளுபடி என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பின் மூலம் 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர் @TVKVijayHQ 👏
தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு
#CMJosephVijay
#JustNow || தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பில் 231 புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்..
#CMVijay | #PowerStation | #PolimerNews
தமிழகத்தில் ரூ.15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் எரிசக்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் CM விஜய் உத்தரவு
மின் தளவாட பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தல்
#TNEB #CMVijay #TVK #CTRNirmalKumar #ThanthiTV
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அஜய் குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை - முதன்மை மண்டல மேலாளர் திரு. இராஜசேகரன், ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் @mkstalin பொம்மை முதல்வராக இருந்த 5 ஆண்டு ஆட்சியில் கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறி, சட்டம் ஒழுங்கை சீரழிய விட்டவர்கள் இன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி கேள்வி கேட்பது வேடிக்கையாக உள்ளது.
மக்கள் நலனை விட கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்து தமிழ்நாட்டை சுரண்டியவர்கள் பாதித்தவர்களுக்கு, இந்த விஷயத்தில் கேள்வி கேட்கும் தார்மீக உரிமையே இல்லை. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
#TamilNadu