நாளை பிறந்தநாள் காணும் எங்களின் சமத்துவ நாயகன் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பேரியக்கத்தின் எழுச்சி நாயகன் எங்களின் பாசமிகு திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ப கோபி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.@KS_Alagiri@gopi_congress@RahulGandhi@SanjaySDutt
பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் பணியாற்றிய மூத்த தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நகர செயல் தலைவர் மணி ராஜ் அவர்கள் முன்னிலையில் மூத்த தலைவர்கள் ஏபி. முத்துசாமி செ. மூக்கையா பழனிசாமி அர்ஜுனன் கனகராஜ்
பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் மூத்த தலைவர்களுக்கு காமராஜர் உருவப் போதித்த நினைவுப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் குமுதம் வார பத்திரிக்கையை கிழித்து கண்டன கண்டன ஆர்ப்பாட்டம் பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈஸ்வரமூர்த்தி செயல் தலைவர் மணிராஜ் தலைமையில் நடைபெற்றது . இதில் மற்றும் தெற்கு வட்டார தலைவர்
@gopi_congress இளைஞர்களின் எழுச்சி மிக்க வருமான 100 மாணவர்களை கொடுங்கள் உலகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று கூறியவர் இலக்கிய ஆர்வலர் வேதங்களைக் கற்ற வரும் ஆகிய இப்பொழு��ும் இவரது கொள்கையில் முன் உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்