🌸 சக்தி அபியான் – தலைமைத்துவப் பயிற்சி | மதுரை 🌸
மதுரையில் நடைபெறும் சக்தி அபியான் தலைமைத்துவப் பயிற்சி முகாமில், ராஜ்யசபா உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் கலந்து கொண்டு, பயிற்சியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடி, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பெண்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்கேற்பை அதிகரித்து, தன்னம்பிக்கையுடனும் தெளிவான சிந்தனையுடனும் செயல்படும் புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்கும் சக்தி அபியான் போன்ற பயிற்சிகள் மிகவும் அவசியமானவை.
தலைமை என்பது பதவி அல்ல;
மக்களுக்காக பொறுப்புடன் செயல்படும் பண்பு!
பெண்களின் திறமையையும் தலைமைத்துவத்தையும் வளர்க்கும் இந்தப் பயணம், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கட்டும். 🌸✊
#சக்திஅபியான் #ShaktiAbhiyan #WomenLeadership #தலைமைத்துவபயிற்சி #மதுரை #PraveenChakravarty
இந்தியாவின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கான கேள்வியுடன் பட்ஜெட் அமர்ந்திருக்கிறது.
ஏழைப் பிரிவினருக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை
திரு. @kharge
தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்
#Budget2026#BJPFails
இந்தியாவின் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என 54 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவுக்கு சவால் விட்ட துணிச்சலான பிரதமர், இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி.
#IndiraGandhi#IronLadyOfIndia#CongressLegacy
முதலமைச்சருக்கு புத்தாண்டு வாழ்த்து !
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராடும் தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்ச மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோ
RSS agenda
திமுகவை அகற்ற வேண்டும் என்பது இரண்டாம் பட்சம் தான்..
அதற்காக மக்கள் மனதில் திமுகவை குறித்த வெறுப்பை உண்டு பண்ண வேண்டும் இதுதான் இவர்களின் முதல் அ-- ஜெணடா
வடமாநிலத்தவர்களை கொண்டு தமிழ்நாட்டை நிரப்பி அதை ஒரு பான்பராக் மாநிலமாக மாற்ற வேண்டும்..
தமிழ் மொழியகற்றப்பட்டு ஹிந்தி பிரதான மொழியாக்கப்பட வேண்டும்..
தமிழகத்தின் கல்வித் திறனை குறைக்க வேண்டும்...
பெரும்பாலான மக்களை மந்த நிலை புத்தி நிலையில் வைத்திருக்க வேண்டும்....
மதத்தின் பெயரால் வன்முறை கட்டமைக்கப்பட்டு மக்களை அடக்குமுறை நிலையிலே வைத்திருக்க வேண்டும்....
மற்ற மாநிலங்களை விட பொருளாதாரத்தில் முன்னிலையில் இருப்பதை உடைக்க வேண்டும்...
இந்து கிறிஸ்தவ முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும்...
முஸ்லிம்களின் அரண் என சொல்லிக்கொண்டே பள்ளிகளையும் தர்காக்களையும் இடித்து கோயில்கள் ஆக்க வேண்டும்...
தரம் வாய்ந்த மாடுகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்காக மாட்டுக்கறி உண்பவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்....
நீதிமன்றமும் நீதிபதிகளும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்...
தமிழிசை என் நைனார் அன்புமணி விஜய் போன்று பலர்
மூளை சலவை செய்யப்பட்டு சிங்கியடிப்பவர்களாக ஆக்கப்பட வேண்டும்....
காங்கிரஸ் அதிமுக துண்டாடப்பட்டதைப் போல திமுக பிளவுபட வேண்டும்....
இது போல இன்னும் எத்தனையோ வேண்டும்கள்....
ஒரு வேளை திமுக அவர்களுக்கு அடி பணிந்திருந்தால் அவர்களுக்கு எல்லாமே எளிதாக போயிருக்கும்...
ஒவ்வொரு விஷயத்திலும் பாஜகவை எதிர்க்கும் திமுகவை வீழ்த்த அதிமுகவை அடிமைப்படுத்தி இருக்கிறார்கள்
திமுகவின் ஓட்டு விகிதத்தை குறைக்க, வாக்காளர்களை மனமாற்றம் செய்ய விஜய் போன்ற முன்னிலை நடிகர்களை தூண்டி திமுகவின் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து திமுகவை மக்களின் மனதில் வெறுப்படையச் செய்வது அதற்கு இப்போது விஜயும் அடிபணிந்து போவது, அனுபவம் மிக்க முதிர்ந்த அரசியல்வாதிகளை விஜயின் கட்சியில் கொண்டு சேர்க்க பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
ஆக தமிழக மக்களை தமிழகத்தை இது போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு அறிவார்ந்த தமிழனும், பாஜகவை துணிந்து எதற்கும் திமுகவிற்கே வாக்களிப்பார்கள்..
भाईयों और बहनों.. नमस्कार
मुझे आज भी याद है, 20 साल पहले डॉ. मनमोहन सिंह जी प्रधानमंत्री थे, तब संसद में मनरेगा कानून आम राय से पास किया गया था। यह ऐसा क्रांतिकारी कदम था, जिसका फायदा करोड़ों ग्रामीण परिवारों को मिला था। खासतौर पर वंचित, शोषित, गरीब और अतिगरीब लोगों के लिए रोजी-रोटी का जरिया बना।
रोजगार के लिए अपनी माटी, अपना गांव, अपना घर-परिवार छोड़कर पलायन करने पर रोक लगी। रोजगार का कानूनी हक़ दिया गया, साथ ही ग्राम पंचायतों को ताकत मिली। मनरेगा के जरिए महात्मा गांधी के ग्राम स्वराज के सपनों के भारत की ओर एक ठोस कदम उठाया गया।
पिछले 11 साल में मोदी सरकार ने ग्रामीण क्षेत्रों के बेरोजगार, गरीबों और वंचितों के हितों को नजरअंदाज कर मनरेगा को कमजोर करने की हर कोशिश की, जबकि कोविड के वक़्त ये गरीब वर्ग के लिए संजीवनी साबित हुआ।
लेकिन बहुत अफसोस की बात है कि अभी हाल में सरकार ने मनरेगा पर बुलडोजर चला दिया। न सिर्फ महात्मा गांधी का नाम हटाया गया, बल्कि मनरेगा का रूप-स्वरुप बिना विचार-विमर्श किए, बिना किसी से सलाह-मशवरा किए, बिना विपक्ष को विश्वास में लिए मनमाने ढंग से बदल दिया गया।
अब किसको, कितना, कहां और किस तरह रोजगार मिलेगा, यह जमीनी हकीकत से दूर दिल्ली में बैठकर सरकार तय करेगी।
कांग्रेस का मनरेगा को लाने और लागू करने में बड़ा योगदान था, लेकिन यह पार्टी से जुड़ा मामला कभी नहीं था। ये देशहित और जनहित से जुड़ी योजना थी। मोदी सरकार ने इस कानून को कमजोर करके देश के करोड़ों किसानों, श्रमिकों और भूमिहीन ग्रामीण वर्ग के गरीबों के हितों पर हमला किया है।
इस हमले का मुकाबला करने के लिए हम सब तैयार हैं। 20 साल पहले अपने गरीब भाई-बहनों को रोजगार का अधिकार दिलवाने के लिए मैं भी लड़ी थी, आज भी इस काले कानून के खिलाफ लड़ने के लिए प्रतिबद्ध हूं।
मेरे जैसे कांग्रेस के सभी नेता और लाखों कार्यकर्ता आपके साथ खड़े हैं।
जय हिंद 🇮🇳
: CPP चेयरपर्सन श्रीमती सोनिया गांधी जी
📍 दिल्ली
இந்த புதிய மசோதாவில் மத்திய அரசு கொடுக்கிற நிதியை இவ்வளவு குறைச்சுட்டீங்கன்னா, மாநில அரசுகளால அதை தாங்க முடியாது. அதனால இந்த திட்டமே முடிஞ்சு போயிடும். இது ரொம்ப பெரிய தீங்கு விளைவிக்கும்.
பிரியங்கா காந்தி 🔥🔥
மகாத்மா காந்தி அவர்களின் பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், புதிய திட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல்
காந்தியடிகளின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, எவ்வளவு காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது
காந்தியடிகளின் பெயரையும் நினைவையும் அழித்து விட்டு யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்
இந்தியாவின் வரலாறு 2014 ஆம் ஆண்டிலே தான் தொடங்கியது என்று பறைசாற்றியவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளச் செய்வார்கள் என்று பார்க்கலாம்
தென்னாட்டைப் பின்பற்றி வடநாடு ஒரு நாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள்
महात्मा ज्योतिराव फुले जी की पुण्यतिथि पर उन्हें विनम्र श्रद्धांजलि।
एक महान समाज सुधारक के रूप में फुले जी ने बहुजनों के हक़, समानता और सम्मान के लिए आजीवन संघर्ष किया। शिक्षा और सामाजिक न्याय के लिए उनका अमूल्य योगदान हमारा निरंतर मार्गदर्शन करता रहेगा।
उस दिन का इंतज़ार है जब विपक्ष भाजपा सरकार के खिलाफ अविश्वास प्रस्ताव लेकर आयेगा।
और केंद्र में भाजपा की सरकार गिर कर इंडिया गठबंधन के नेताओं के नेतृत्व में एक नई सरकार बनेगी।
देश में एक नया सवेरा होगा।
சபையில் மக்கள் நலனுக்கான அவசர பிரச்சினைகள் குறித்து பேசுவதும் அவற்றை முன்வைப்பதும் நாடகம் அல்ல.
நாடகம் என்பது மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஜனநாயக முறையில் விவாதிக்க வேண்டிய நேரத்தில் அதை அனுமதிக்காமல் இருப்பதுதான்.
தேர்தல் நிலைமை, SIR, மாசு கட்டுப்பாடு போன்ற அவசரமான பிரச்சினைகளை நாம் பேச வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏனென்றால் இவை ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானவை.
பாராளுமன்றம் எதற்காக? இத்தனை முக்கியமான விஷயங்களைப் பற்றி நாம் ஏன் விவாதிக்கவில்லை?
காங்கிரஸ் பொது செயலாளர் & பாராளுமன்ற உறுப்பினர் திருமதி @priyankagandhi
#wintersession2025
History repeats again
Thalaivar Rahul Gandhi was visionary in 2016.
PM Modi Govt is reactionary in 2025.
That’s the difference between a leader and a copycat.
India deserves a visionary. Choose your leader wisely.
#RahulAlwaysRight
மகாராஷ்டிரா பாணி வாக்கு திருட்டை பீகார் மற்றும் மேற்கு வங்காளத்திலும் மீண்டும் செய்யலாம் என்று பாஜக நினைத்தது. இப்போது அப்படித் தெரியவில்லை” — @RahulGandhi