" உன்னைவிடக் கூடுதலாக செய்பவர்கள் எவராலும் நீ தூற்றப்படுவதில்லை.
உன்னைவிடக் குறைவாக செய்பவர்களாலேயே எப்போதும் நீ தூற்றப்படுகிறாய். "
அதனை நினைவில் கொள்.
- டென்செல் வாஷிங்டன்
#DenzelWashington
#ஆணவம்:அது என்
இயல்பு இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால், இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு.
இயக்கத்தில் எமக்குள்
தலைவன்-தொண்டன் உறவில்லை; அண்ணன்-தம்பி உறவே! இயக்கமே எனது குடும்பம்! இயக்கத் தோழர்களே எனது உறவினர்கள். காய்ச்சல் தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்குத் துணை!
ஒவ்வொரு தாக்குதல்களும் எங்களை ஆவேசப்படுத்தும் அரசியல்படுத்தும் ஒரு போதும் அச்சப்படுத்தாது..- புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்..💙
#WeStandWithSuriya#JaiBhim#ஜெய்பீம்
கொரோனா நெருக்கடியில் மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவது கடினமானதுதான். ஆனால், #12ஆம்வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே ஆகவேண்டும்.
அது இன்றிமையாததாகும். மருத்துவம்,பொறியியல்,சட்டம் போன்ற தொழிற்கல்வி யாவற்றுக்கும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவையாகும். #நுழைவுத்தேர்வு_கூடாது.
முன்கள பணியாளர்களில்
மருத்துவர்கள், செலியர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள், தூய்மைப் பணியாளர்களில்
வேறு யாரையும் விட சொற்ப ஊதியத்தை பெற்றுக்கொண்டு ஆபத்தான பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கும்
உயிரிழந்தால் இழப்பீடு வழங்க முதலமைச்சர் @mkstalin ஆவணசெய்ய வேண்டுகிறோம்.
சோகனூரில் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #அர்ஜூன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். தாங்கொணா துயரத்தால் துவண்டு கிடந்த அவரது இளம்வயது மனைவி இலட்சுமியையும் ஆறுமாத கைக் குழந்தையையும் கண்டு மனம் பதைத்தது. தங்கை இலட்சுமிக்கு ஆறுதல் கூற இயலவில்லை. என்னை நானே தேற்றிக்கொண்டேன்.