Clouds converging from south east of Chennai. It won't be like yesterday rains but will be decent spell. Rains will start in 30 to 60 mins depending on the location you reside. South guys will get early.
@TeamYouTube our YouTube channel has been hacked today and by Hacker live streamed Ethereum content. as a result our channel has been terminated
Channel https://t.co/7NYjb7jash
நைட்டி அணிந்து துப்பட்டா, துண்டை அணிந்து கொள்வது எல்லாம் வேண்டாம். மார்பகங்கள் அசிங்கம் என்ற எண்ணத்தை தூக்கி எறியுங்கள். இறைவனை விட நம்ம யாரும் புத்திசாலிகள் இல்லை, ரசனைவாதிகளும் இல்லை. அது அசிங்கம் என நினைத்திருந்தால் கடவுள் மார்பகங்கள் இல்லாமல் பெண்ணை படைத்திருக்கக் கூடும்.
எளிமைக்கு பெயர் பெற்ற
பெருந்தலைவர் காமராஜர்
அமைச்சரவையில்
காவல்துறை மந்திரியாக
இருந்த
கக்கன் அவர்களின் பேத்தி
ராஜேஸ்வரி அவர்கள்
டி.ஐ.ஜி. பதவி உயர்வு பெற்றுள்ளார்...
வாழ்த்துக்கள்🌹🌹🌹
பறவைகளுக்கு தண்ணீர் வைத்துப் பார்த்திருப்பீர்கள். பழங்கள் வைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஓர் ஆர்வத்தில் வேப்ப மரத்தில் வாழைத்தார் கட்டிப் போட்டோம். பறவைகளும் அணில்களும் ஆடியிருக்கும் வேட்டையைப் பாருங்கள். பாவம், இந்த பரபரப்பான சென்னையில் பறவைகள் பழங்களுக்கு எங்கே செல்லும்?