‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
எங்கள் தலைவர் வைகோ அவர்களை கேலிச்சித்தரம் செய்யும் சில திமுகவினர்கள் இனியாவது திருந்தவேண்டும் இல்லையெனில் யாரவது வந்து மீண்டும் உங்களை திருத்துவார்கள்.
டாக்டர் ரொஹையா MDDGO
துணைப்பொதுசெயலாளர்
மறுமலர்ச்சி திமுக.
மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள் புதியதலைமுறை தொலைக்காட்சியில் "திமுக தலைமையில் இருக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தான் மதிமுக இன்று வரை இருக்கிறோம்" என தெளிவாக சொல்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 28 தொகுதி & ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் இல்லாவிட்டால்
திமுக வில் இணையத்தில் இயங்கும் சிலர் மதிமுகவினர்களை குறிப்பாக தலைவர் வைகோ அவர்களை மிக தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அயோக்கியதனம்.
திமுக வை முதுகிலும் நெஞ்சிலும் வலதுபுரம் இடதுபுரம் குத்தியவர்களை கண்டுகொள்ளாமல் & இந்த அசாதியமான சூழ்நிலையில் அமைதியாக உங்களுடன் இருக்கும்
கூட்டனி தர்மம் எங்கே போனது தளபதியரே
29 சீட் வாங்கிய 'கை'
10 சீட் வாங்கிய முரசு
8 சீட் வாங்கிய பானை
இடதுசாரிகள் 2+2 சீட் வாங்கியவர்கள்
2சீட் வாங்கிய ஏணி
இப்போது யாரும் உங்களிடம் இல்லை கூட்டனி பேச்சு வார்தையின் போது பல கொடுமைகளும் பல இன்னல்களையும் கொடுத்து 4 இடம் கொடுத்து அதிலும் எங்கள் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று 32 ஆண்டுகாலம் இந்த மக்களின் வாழ்வாதறத்திற்காக போராடிய ஒரு இயக்கத்தை குறைத்து மதிப்பீட்டிர்கள் அதை எல்லாம் மறந்து தன் தந்தையின் கையை பிடித்து தான் கொடுத்த வாக்கு உறுதியை இன்று வரை காப்பாற்றி வருபவர் யார் என்று சிந்தித்து. பாருங்கள் தளபதி...!!
அமுதா IAS க்கு காத்திருப்பு பட்டியல். ஜோஸ்யக்காரனுக்கு அரசு பதவி.
வெளங்கிடும்.
காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் தான் கேக்கும், உன்னிகிருஷ்ணன் குரலா எதிர்பார்க்க முடியும்குற காமெடி பொல் இருக்கு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம்.
ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம்.
ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை வழங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் இது போன்ற ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற மரபை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
1983-இல் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் , ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது.
பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் (Hung Assembly) ஆளுநர் கீழ்க்கண்ட வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் .
1.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி (Pre-poll Alliance): தேர்தலில் போட்டியிடும்போதே கூட்டணி அமைத்து, அதிக இடங்களைப் பெற்று, அந்த கூட்டணியின் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், ஆளுநர் அவரை அழைக்க வேண்டும்.
2.தனிப்பெரும் கட்சி (Single Largest Party): தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால், அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கலாம்.
3.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition - Type 1): தேர்தலுக்குப் பிறகு, கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அவர்களை அழைக்கலாம்.
4.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition - Type 2): சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து, பிற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கூறினால், அந்த கூட்டணித் தலைவரை அழைக்கலாம்.
ஆளுநர் நியமிக்கும் முதல்வர், சட்டப்பேரவையில் (Floor of the House) நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை சோதிக்கக் கூடாது.
இதே போன்ற பரிந்துரைகளையே எம்.எம்.பூஞ்சி கமிஷனும் அளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்த போது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இரண்டும் சேர்த்து 116 இடங்களைப் பெற்றிருந்தன.
ஆனால் அப்போதைய கர்நாடகா ஆளுநர்
வாஜூபாய் ரூடாபாய் வாலா, 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை தனிப் பெரும் கட்சியாக அங்கீகரித்து கட்சியின் தலைவர் பி.எஸ். எடியூரப்பா அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
அதே நிலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும்.
இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது;
அரசியல் சட்டத்திற்கு புறம்பானது;
மாநில உரிமைகளுக்கு எதிரானது;
மேலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ MP
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
07.05.2026
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #vijaytvk #hungassembly #sarkariacommission #TNGovernor
TN fought. TN won.
#Delimitation is about representation, about who gets a voice in India’s democracy. It must strengthen the Union, not weaken its balance.
Guided by Periyar, inspired by Anna, and strengthened by Kalaignar, Tamil Nadu has always stood for justice, dignity, and federalism.
The south stood united and made its voice heard. Democracy prevailed.
We never opposed delimitation. We asked for fairness, for a process that is consulted, thought through, and agreed upon. Not one pushed through for political gain.
This is our resolve: every time Tamil Nadu’s rights are challenged, every time its identity or culture is questioned, and every time the federal spirit of India is tested, Tamil Nadu will rise united and unwavering.
My sincere thanks to all opposition parties who stood united.
#TNWillFightTNWillWin #SayNoToNDA
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது!
இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவும் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது.
தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!
நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி!
இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி!
@iam_vampire_0@Bajaj_Finserv@TheOfficialSBI கடைசில 500 ரூபாய தண்டம்னு/தானம்னு தலை முழுகிட்டு அதுக்கப்புறம் இஎம்ஐ வரதுக்கு முந்தின மாசம் 26 ஆம் தேதியே கட்டி லோன் முடிச்சிட்டேன்.
நம்ம அலைய முடியாது என்கிற பாயிண்ட் தான் அவனுக்கு அட்வான்டேஜ். அதனால வேணும்னே பல பேருக்கு இப்படி பண்றாங்க.
@iam_vampire_0@Bajaj_Finserv@TheOfficialSBI பஜாஜ்காரன் வேணும்னே அன்னைக்கு கிளியரிங் ஆகுற மாதிரி இசிஎஸ் அனுப்பி இருக்கான்.
பேங்க் சைடு ரிட்டன் சார்ஜஸ் எதுவுமே போடல ஆனா இவன் 500 ரூபாய் ரிட்டன் சார்ஜ் போட்டு அதுக்கு பேங்க் க்கும் பஜாஜ் க்கும் 7 வாட்டி எட்டு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம்.