MIT offers 12 Books on AI & ML (FREE TO DOWNLOAD):
1. Foundations of Machine Learning
https://t.co/VjLctBgzJ7
2. Understanding Deep Learning
https://t.co/93yQadAkyi
3. Algorithms for ML
https://t.co/FdyVDGVuEG
4. Reinforcement Learning
https://t.co/ISdcSdKu0V...
5. Introduction to Machine Learning Systems
https://t.co/0lWm6uHRUM…
6. Deep Learning
https://t.co/tOUkNlN75w
7. Distributional Reinforcement Learning
https://t.co/ixgPQJdbp1…
8. Multi Agent Reinforcement Learning
https://t.co/LtCdPLjUd4
9. Agents in the Long Game of AI
https://t.co/ixgPQJdbp1…
10. Fairness and Machine Learning
https://t.co/Ynuat7qxSX
11. Probabilistic Machine Learning
❯ Part 1 : https://t.co/rO5pFBf8Ek…
❯ Part 2 : https://t.co/dfHX0VHY28…
குறைக்க வேண்டியவை :
1. உப்பு
2. சர்க்கரை
3. மைதா / வெள்ளை மாவு
4. பால்வகைகள்
5. பதப்படுத்திய உணவுகள்
6. சண்டைகள்
7. தேவையற்ற தர்க்கங்கள்
அதிகமாக சேர்க்க வேண்டியவை :
1. காய்கறிகள்
2. பருப்பு வகைகள்
3. நிலக்கடலை / பயறு வகைகள்
4. உலர் பழங்கள்
5. மரச்செக்கு எண்ணெய்கள் (ஆலிவ், தேங்காய்)
6. பழங்கள்
7. இயற்கையில் உள்ள கசப்பானவற்றும்
8. மனக்கசப்புகளை விழுங்கி முன்னேறுவதும்
மறந்து வாழ முயல வேண்டியவை
1. உங்கள் வயது
2. உங்கள் கடந்த காலம்
3. உங்கள் குறைகளின் பட்டியல்
4. உறவினர்கள் செய்த காயங்கள்
பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியவை:
1. உங்கள் குடும்பம்
2. நண்பர்கள்
3. நேர்மறையான எண்ணங்கள்
4. சுத்தமான, மகிழ்ச்சியான இல்லம்
5. நாளைய சூழ்நிலைக்கான சேமிப்பும் திட்டமிடலும்
அறிந்தே கையாள வேண்டிய பழக்கங்கள்:
1. எப்போதும் புன்னகையுடன் இருங்கள்
2. விதிவிலக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
3. எடையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள்
4. நாக்கு கசப்பாக இருந்தாலும் வார்த்தைகள் இனிமையாக இருக்கட்டும்
5. மற்றவர்களின் பேச்சை கவனமாகக் கேட்க கற்றுக் கொள்ளுங்கள்
பின்பற்ற வேண்டிய ஆறு வாழ்க்கை நடை முறைகள்:
1. தாகமாகும் வரை காத்திருக்காமல் தண்ணீர் குடிக்கவும்
2. களைப்பு வரும் வரை காத்திருக்காமல் ஓய்வு எடுக்கவும்
3. நோய் வரும் வரை காத்திருக்காமல் பரிசோதனை செய்யுங்கள்
4. அதிசயம் நடக்க காத்திருக்க வேண்டாம்
5. உங்களை நம்புங்கள்
6. எப்போதும் நேர்மறையாக யோசித்து எதிர்காலத்தை நம்புங்கள்
7. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டாம்
அனைவருக்கும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்.
ஆனா இந்த தற்குறிலாம் ஹிட்லர விட மோசமான தலைவனா வருவான்,
தான் மேல தன் ரசிகர்கள் வச்சுருக்குற அபிமானத்தையும், அவங்க அறியாமையையும் பயன்படுத்தி அவங்கள யாரை வேணாலும் கடிக்க வைக்குற ஏவல்நாயா பயன்படுத்துறான்,
அதுக்கு அவன்மேல வர்ற விமர்சனத்தை, ரசிகர்கள் மேல திருப்பி விட்டு நீங்கதான் நானு, நான்தான் நீங்க ன்னு அவனுக்கு வசதியான கேம் ஆடுறான்.
விஷம் தோத்துரும் இவன்கிட்ட..!!
தன்னோட 30 வருஷ சினிமா வாழ்க்கையில விஜய் சாதிச்சது கொஞ்சம் கூட அடிப்படை அறிவில்லாத, பொது அறிவில்லாத ரசிகர்கள உருவாக்கி அவங்கள அப்டியே மலுமட்டையாவே அவனுங்க அறிவை தேக்கி வச்சதுதான்,
அடுத்த கட்டமா அரசியலுக்குள்ள இழுத்து விட்டு குரங்கு கையில மாட்டுன பூ மாலை மாதிரி ஆக்கப்போறான் மொத்த மாநிலத்தையும்.
தான் பட ரிலீஸ்க்காக "மன்னிப்பு வீடியோ" போடுறான்,
கொடநாடு வாட்ச்மேன் கிட்ட அசிங்கப்படுறான், வேலுமணி கால்ல போயி விழுறான்,
ஆனா தான் கூட்டத்தில வந்து செத்தவங்க குடும்பத்தை நேர்ல போயி பாக்க மாட்டேங்குறான், வெயில்லு நின்னு செத்தவன் குடும்பத்துக்கு ஒரு ஆறுதல் சொல்ல மாட்டேங்குறான்,
தான் படத்துக்கு குடுக்குற மதிப்பை கூட ரசிகர்களுக்கு குடுக்க மாட்டேங்குறான், இவன் வந்து நாளைக்கு நல்லது செய்வான்னு நம்புறீங்களேடா தற்குறிகளா..!!
எப்படியும் எலெக்சன் வர்றதுக்குள்ள இந்த வோட் பர்சன்டேஜ் எப்பிடியும் 100 அ தாண்டிரும்ன்னு நினைக்கிறேன்..
சினிமால சாதிச்ச மாதிரி அரசியல்லயும் அண்ணா சாதிக்கப்போறாரு கைஸ்..
I’ve watched 100s of hours of AI content so you don’t have to.
If I could keep only 5 YouTube playlists and delete everything else, these would survive. 👇
Most people will save this post.
Only 1% will actually finish even one playlist.
Be the 1%. 🔥
The 5 playlists that actually build real AI engineers:
1️⃣ Neural Networks: Zero to Hero – Karpathy
https://t.co/iuyPjysWYP
From micro-gradients to building nanoGPT.
Pure intuition. Pure code. No fluff.
2️⃣ Stanford CS336: Language Models from Scratch (2025)
https://t.co/PRinQpxUAA
The full stack of LLMs:
data → training → serving → evaluation.
3️⃣ MIT 6.S191: Intro to Deep Learning (2025)
https://t.co/IqoWPSrm29
Transformers + diffusion explained in under 2 hours.
Perfect fast-track overview of modern DL.
4️⃣ CS25: Transformers with Karpathy
https://t.co/DXDOjJrRQW
Turns “Attention Is All You Need” into deployable code.
5️⃣ Stanford CS230: Deep Learning (Autumn 2025)
https://t.co/Usn4pmy3oz
Rock-solid foundations for serious ML engineers.
Some topics overlap.
But mastering the basics twice beats skimming 100 playlists once.
👉 The best playlist is the one you actually finish.
♻️ Repost to help someone start their AI journey.
💬 Comment “AI” if you want this list as a single checklist.