Thalaivar Superstar Rajinikanth Bakthan, @annamalai_k follower, Proud Hindu🕉, Single, non drinker/Smoker by Choice, easygoing, nicest and caring person.
இன்று வெள்ளிசந்தை பகுதியில் நமது We The Leaders Kanyakumari சார்பில் சுற்று சூழல் பாதுகாப்புகாக மரம் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது டாக்டர்.அனிதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 🌳🌳👏👏👏 K.Annamalai
கன்னியாகுமரி We The Leaders சார்பாக சொத்தவிளை அரசு பள்ளியை அண்ணன் அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மிகச்சிறப்பாக தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது 🙏
WE THE LEADERS அன்புத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அன்பு கட்டளை ஏற்று பேராவூரணி சட்டமன்ற தொகுதி புதுப்பட்டினம் சுற்றுலா பகுதி கடற்கரையில் சுகாதாரப் பணி WE THE LEADERS அமைப்பு சார்பாகவும் சிறப்பாக நடைபெற்றது
”நாங்கள் போகும் போது பார்த்த இடம் இன்னைக்கு இல்லை” - வீடியோ வெளியிட்ட தேச மங்கையர்கரசி
Nepal | Flood | Viral Video | News Report
#Newstamil24x7#Desamangaiyarkarasi
Tuticorin people deserves this fate for letting go of the opportunity for their prosperity and TN deserves this tax loss.
I have ZERO sympathy for both. Happy for Vedanta & Gujrat.
பட்டுக்கோட்டையின் பிரதான குளமான காசாங்குளம்..!! சுத்தம் செய்ய களமிறங்கிய WE THE LEADERS தன்னார்வலர்கள்..! குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளும், சுமார் 4,000க்கும் மேற்பட்ட காலி
மதுபாட்டில்களும் அகற்றம்.. நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது எனவும் உறுதிமொழி ஏற்பு
ஒருவரைப் பற்றிய கருத்தைசி சொல்லலாம், ஆனால் அவருடைய அரசியல் பயணத்தையும், மக்களின் ஆதரவையும் குறைத்து மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல... பச்சைக்கிளி
#Annamalai#WeTheLeaders#மாறுவோம்#மாற்றுவோம்