"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
Following the instructions of the Honourable Chief Minister, parallel traffic arrangements were implemented during the entire convoy movement for seamless traffic flow and public convenience @CMOTamilnadu
I always had this thought why should the public wait for a CM convoy to pass when people are rushing to work, ambulances need to move quickly, and everyone values their time? I guess Vijay is the only CM changing this now. Hats off 🫡
Vaikos house helps have all voted for Vijay. “Ivanga than whistle ku vote potavanga 😂😂”
Seems to be the story in many households. House helps, drivers and their families have all voted Vijay.
This was a dialogue from the script I had narrated to you, @actorvijay sir, and I still fondly cherish the warmth and hospitality you extended to me.
Today, it stands as a reflection of how the POWER OF CINEMA continues through your remarkable journey — from HERO TO LEADER , transforming itself into a force for the welfare of the people, forever.
Heartfelt congratulations on this monumental new transformation as the Chief Minister of Tamil Nadu, @CMOTamilnadu sir. 👍🏽👍🏽👍🏽💐💐💐
எழுத்தாளர் ஜெயமோகன்:
இன்று ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார். நான் அவருடைய சர்க்கார் படத்திற்கு எழுதியுள்ளேன். (கிட்டத்தட்ட சர்க்கார் படத்தில் நிகழ்ந்த எல்லாமே அவருடைய அரசியலிலும் நடைபெற்றன. இறுதியில் அவருக்கு எதிராக ஆளும்கட்சி எதிர்க்கட்சி இரண்டும் இணைவது வரை)
நானறிந்தவரை அவர் நிர்வாகத்திறன் மிக்கவர். அவருடய திரைத்திட்டமிடல், பொருளியல் திட்டமிடல் இரண்டுமே அப்பழுக்கற்றவை. அரசியலிலும் அவ்வாறே என அறிகிறேன். உடனிருப்பவர்களை நுணுக்கமாக புரிந்துகொள்பவர், அவர்களை எப்போதுமே தன் ஆளுகைக்குள் வைத்துக்கொள்பவர். பிறர் அவரை கையாள்வது முற்றிலும் இயலாதது என்பதை அறிவேன். இருபதாண்டுகளாக அவர்தான் பிறரை இயல்பாகவே தனக்காகக் கையாள்கிறார்.
சர்க்கார் அவருடைய அரசியல் இலக்குகளை சொல்வதற்காகவே எழுதி எடுக்கப்பட்ட படம். அவரே வகுத்தளித்த பார்வைகளே அதில் உள்ளன. ஆனால் அவர் என்ன எண்ணுகிறார் என்பதை அவரே சொல்லாமல் அணுக்கமானவர்கள்கூட புரிந்துகொள்ள முடியாது என்பார்கள். அவருடைய சூழலில் பழையபாணி பணிவு குழைவு ஆகியவை எதிர்பார்க்கப்படும் எஜமான் வழிபாடு இல்லை என்பதை, அது இளைய தலைமுறைக்கான நவீன தொழில்முறைச் சூழல் என்பதையும் கண்டிருக்கிறேன்.
தன் இலக்குகள் நோக்கி துல்லியமான திட்டமிடலுடன் சென்றுகொண்டிருப்பவர் விஜய். கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர், ஆனால் குடும்பச் சூழலில் இருந்து உருவான இயல்பானதும் மிக வலுவானதுமான ஒரு மதச்சார்பின்மைப் பார்வை அவருக்கு உண்டு என்பது அவருடைய தனித்தகுதி என நான் நினைக்கிறேன். இந்த இறுதிக்கணத்தில் ஆதரவு தேடும்போதுகூட மதச்சார்பற்றவர்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்த்தது எனக்கு வியப்பளிக்கவில்லை.
முதல்வர் பணி என்பது அவருக்கு கடினமானதொன்றும் அல்ல. தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பியபடி நல்லன நிகழ்க. https://t.co/e1fr8JXxqt