Your journey feels like a blockbuster film. the first half has been a huge hit, filled with entertainment and memorable moments. As you step into the second half, we know it will be with fewer dialogues and more action in serving the people. We are waiting with hope and expectation.
Happy Birthday, honourable CM @TVKVijayHQ Wishing you good health, success, and strength for the journey ahead.
Every year, I wish my Nanba a happy birthday. But this year it’s extra special and I’m happy to say, Happy Birthday to Honorable Chief Minister of Tamilnadu! @TVKVijayHQ
I pray for your good health and continued success. May all your dreams come true ✨
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு நகரான சிவகாசியில் ஒரு மணி நேரம் இடைவிடாது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது... நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா வானவேடிக்கையை கண்டு ரசித்தனர்
#Keerthana | #TVK | #Jai | #CMVijay | #Sivakasi
டேய் வளந்தவனே எங்க அமைச்சர் @Keerthana4VNR கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுடா
25 கம்பெனி 2 லட்சம் job 3.3 லட்சம் கோடி முதலீடு எல்லாம் நக்கிட்டு போக விட்டுருக்கான் ஊழல் பண்ணிட்டு @TRBRajaa 🤬🤬
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Right now, I’m in China 🇨🇳, but my heart is celebrating our beloved Thalapathy all the way from here. ❤️😍
A small dedication from China to the man I have always loved and admired since childhood ❤️ - our Thalapathy, our Vijay Anna, our Chief Minister.
Wishing you a very Happy Birthday, Vijay @actorvijay@CMOTamilnadu Anna! ❤️✨
Keep being happy and continue making others happy, just as you always do. ❤️
You are the hope of Tamil Nadu, and millions of people look up to you with love, trust, and admiration. 🫶🏻✨
Thank you, Thalapathy, for all the good you have done for us. We love you so much. 😍❤️
நல்லதே நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும்!
Video organised by: @TVKchina@PrawinGaneshan@wintrackinc@wintracktrips
#HBDThalapathyVijay #HappyBirthdayThalapathy #ThalapathyVijay #VijayAnna #OurCM #Thalapathy #FromChinaWithLove #ChinaToTamilNadu #GOAT #TamilNadu
@BussyAnand@Jagadishbliss@AdvocateVenkatP@arunraajkg@imrajmohan@LoyolaMani@RameshOffcl@PriyankaSmile01@itsSathyatheni@ramk8060@TVK_Dinshu@ScorpionSu58042@VivekRangasamy
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
ஒட்டுமொத்த தமிழகத்தின் நம்பிக்கை, மக்கள் மனங்களை வென்ற ஜனநாயகன், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தமிழக அரசியல் வரலாற்றில் உங்களால் ஒரு புதிய சரித்திரப் புரட்சி உருவாகியுள்ளது. தேர்தல் அரசியலில் பணபலம் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிற பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து, ஒரு சாமானியனும் வெல்ல முடியும் என்ற புதிய வரலாற்றைப் படைத்த மக்கள் நாயகன் நீங்கள்!
33 ஆண்டுகால கடின உழைப்பால், சோதனைகளை சாதனைகளாக்கி, இன்று எவராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளீர்கள். நேர்மையுடன் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு உங்களை விட ஒரு சிறந்த முன் உதாரணம் இருக்க முடியாது!
உங்களின் இந்த மகத்தான வெற்றி என்பது வெறும் அரசியல் வெற்றியல்ல; இது எதிர்காலத் தமிழகத்தின் வரலாறு! ஊழலற்ற, கட்டப்பஞ்சாயத்துக்கள் இல்லாத, மக்களுக்கான ஒரு நேர்மையான ஆட்சியைத் தமிழகம் இன்று கண்டு வருகிறது; இனியும் காணப் போகிறது.
இளைஞர்களின் எழுச்சி நாயகனாய், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் அன்பு நட்சத்திரமாய் விளங்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.