அறிவிப்பு ❤️
நாம் தமிழர் கட்சி ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026 நூல் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டார்.
மேலும் ஆட்சி செயற்பாட்டு வரைவு பற்றி அறிய👇
https://t.co/iPoszIHbhc
#NTKManifesto2026#நாம்தமிழர்_ஆட்சிவரைவு
தகவல் தொழில் நுட்பபாசறை
சமூக ஊடகப்பிரிவு
நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்!
தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றி எனும் இலக்கை அடையாவிட்டாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது.
‘தமிழ்த்தேசியம்’ எனும் உயரிய தத்துவ முழக்கத்தை எம் முன்னோர்களும், மூத்தோர்களும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தூக்கிச் சுமந்தபோதும், அக்கருத்தியல் முழக்கம் வெகுமக்கள் வடிவம் பெறாமலேயே இருந்தது. அந்தப் போதாமையையும், குறைபாட்டையும் முற்றிலும் போக்கி, தமிழ்த்தேசியத்தை வெகுமக்கள் அரசியலாக்கி, தேர்தலிலே களம் கண்டது நாம் தமிழர் கட்சி.
2016ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, எட்டே ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழினஅரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்! சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, அரசியல் நெருக்கடி எனப் பல அடக்கு முறைகளைத் தாண்டியும், சாதி, மதம், மது, பணம் எனப் புரையோடிப்போன சமூகத்தீங்குகளைக் கடந்தும் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளென்பது பெரும் சனநாயக மறுமலர்ச்சியாகும்.
இத்தேர்தலில் பெற்ற மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 35,60,485 மதிப்புமிக்க வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்கள், போற்றுதற்குரிய பெருமக்கள், வேட்பாளர்களாகக் களத்தில் நின்ற எம் உடன்பிறந்தார்கள், எல்லாவுமாகத் துணைநின்ற அன்பிற்கினிய உறவுகள், உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளையும், உளப்பூர்வமான அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
போற்றுதலுக்குரிய ஐயா என்.நடராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரோடு பணிபுரிந்த தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞர் ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கும், எங்கள் மூத்தவர் தடா சந்திரசேகரன் அவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன்.
(2/2)
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக வழக்காடிய தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி ஐயா என்.நடராஜன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். (2/2)
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
https://t.co/GLpt70XBwX
@CMOTamilnadu@mkstalin
Sattai Duraimurugan case pertains to a Cartoon depicting an intimacy between Mrs.Kushbu and Dr.Karunanidhi ,both were not complainents in this case .At least the legal heirs could have gone for a police complaint, tom,dick &harry doesn't have an' locus standi'(aggrieved persons).
அதிகாரி திரு.தியாகராஜன் IPS, "அறிவு வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துட்டேன். அறிவுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமில்லை" னு பிரமான பத்திரம் தாக்கல் செய்தன்றே மகன் வீடு திரும்புவானென நம்பியது என் பிழையா? அது நடக்காதது நீதியின் பிழையா?
#31YearsOfInjustice
https://t.co/YOlh6W5NSJ
இன்று (09-06-2021) நாம் தமிழர் கட்சி வேளச்சேரி தொகுதி 177வது வட்டம் சார்பாக , கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..
*நாம் தமிழர் 💪* #naamtamilar#naamtamilar_velachery
தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம்!
https://t.co/el9W2Y0FSt
முதலமைச்சரால் என்ன செய்யமுடியுமா?
சீக்கியன் ஒருவனை பாகிஸ்தான் அரசு கைதுசெய்து மரணதண்டனை விதித்ததும் அடுத்த 24 மணி நேரத்தில் சீக்கியனை விடுவிக்க இந்தியா முயற்சி எடுக்காவிட்டால் பஞ்சாப் இந்தியாவில் இருக்கவேண்டுமானு யோசிக்க வேண்டுமென எச்சரித்தார் பஞ்சாப் முதல்வர் #பிராகாஷ்சிங்பாதல்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
Mama you are my father,mentor,friend,a person I look up to always,the family always revolves around you ,you’re the most cheerful person to be around ,your a man of great wit,kindness,strength,love & care.let’s make more memories in years to come.