@TThenarasu நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
- நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
#Release_Group2A_Marks
Naan en TNPSC ezhuthinen yosikka vachitanga 😮💨
Athum reached zone la enda vanthom apdinu yosikka vachitanga ,
Group 4 concentration pannavum mudiyala ,
Tnpsc elei students ellarum paavam da 15000 students la set people life spoil.
தமிழக அரசே அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும் TNPSC GROUP 2 எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடு.
தாயுள்ளம் கொண்ட முதல்வர் செவி சாய்ப்பாரா?.ஏழை மாணவர் தம் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist