மானுடம் போற்றும் பெருந்தகை #அண்ணல்_அம்பேத்கர் அவர்களின் உதயம் சமத்துவ சமூகத்திற்கான தொடக்கமாகும்.
ஈராயிரம் ஆண்டு சாதி திமிர் காணாத சாதனை தலைவன் ! சனாதானிகளை வேரருக்கும் சங்காரன் !
சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் போதி மரத்து முதல்வன் !
மானுட சமத்துவ நாள் வயது 132 💙🖤❤️ #Ambethkar
@kanna362@_kabilans 100 ஆண்டுகளுக்கு முன்னாடி இந்து என்ற பெயரில் ஒரு மதமே இந்த நிலப்பரப்பில் இல்லை வரலாறு பேசினால் இன்றைக்கு இந்து சந்து என்று பேசும் வைதீக பார்ப்பனிய கும்பல் அம்மணமாகப் ஓட வேண்டி வரும்.
மரணமடைந்த மாணவன் அகிலன் ஒரு 'இந்து'.
அவன் மரணத்திற்கு காரணமானவர்களும் 'இந்து'.
அகிலனின் மரணத்திற்கு காரணமாய் இருந்தது 'இந்துமத சாதி'.
அகிலனின் சாதியை உருவாக்கியது எந்த மதம்?
அந்த சாதியை 'தாழ்த்தப்பட்ட சாதி' என சொன்னது எந்த மதம்?
அவனின்உணவு இழிவானது என சொன்னது எந்த மதம்?
அவனை அவமானப்படுத்த கற்றுக்கொடுத்தது எந்த மதம்?
இந்த மதத்தை வைத்து அரசியல் செய்பவன் கட்சி ஏன் இன்னும் மெளனம் காக்கிறது?
ஜாதி என்பது அடக்குமுறை மட்டுமல்ல,
அது ஓர் அடுக்குமுறையும் கூட.
மக்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பாகுபடுத்துகிறது.
மன்னர் காலம் தொடங்கி இன்று வரை ஜாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் சமத்துவம் பரவ வேண்டும். மனிதர்களை பிரிக்கும் ஜாதி வேண்டாம், மனிதர்களை மதிக்கும் சமத்துவமே வேண்டும் 🖤
அரசாங்கம் இலவசமா அரிசி, பருப்பு கொடுத்துமா டா பசி பட்டினியோட கிடக்கிங்க? அப்போ வேலைக்கு போக வேண்டியது தானே ? உழைச்சா பசி பட்டினியோட இருக்க வேண்டிய அவசியமில்ல ல ?
@kuttanyetta@Elavara35181365 பொய்கள் வேண்டாம் , ஜாதி வெறியில் ஆணவ கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க பிற சமூகத்தின் மீது இன்றைக்கும் சுமத்தும் அபாண்டா பழி .
ஓராயிரம் குடும்பங்களை எங்களால் காட்ட முடியும் உங்கள் சாதி ஆண்கள் பெண்களை ஏமாற்றிய கதைகள் , சாதி மறுப்பு திருமணம் மீது இருக்கும் நடுக்கம் பேச வைக்குது 😂🤣
@Pulivettisithar 3000 வருட புராண கதையில் பார்ப்பானுக்கு பிறந்த கதைகளை பெருமையாக நினைத்து பேசும் சட்டியே வரலாறு தெரிந்தால் பேசு இல்லையேல் ஓரமாக ஒதுங்கி போ தப்பு தப்பா 300 வருடம் 3000 வருடம் என்று ஓலா கதைகள் வேண்டாம் . பேண்ட சட்டி 🤡🤣😂
@Pulivettisithar 10.5 % வேணும் என்று கேட்டதும் நீ சொல்லும் அதே கணக்கு என்றால் தொடர்ந்து பேசு .... இல்லையேல் பேச தெரியாத மண்ணு நான் , சட்டி psycho 🤡 என்று கிளம்பு 🤣😂
@Assault_Pragash பெரியாரின் சமூக போராட்டம் வாழ்க்கை முழுக்க ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அனைத்துநிலை வாழ்வியல் சுயமரியாதை , கல்வி , வேலைவாய்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு , பாலின பாகுபாடு எதிர்ப்பு இப்படி வாழ்வின் ஒவ்வொரு நாளும் மானுட விடுதலை போராளி சில்லறை போல சில்ற கேள்வி கேட்காதே 🤡🤣
தன் சொத்தை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதி கொடுத்தார் முத்துராமலிங்கம் என்கிறார்கள் அவர் சொத்து எழுதி கொடுத்த 16 நபர்களில் இருவர் மட்டும் தான் தாழ்த்தப்பட்ட சமூகம் அவர்களும் அவரிடம் வேலை பார்த்தவர்கள்
அப்படி அவர்களிடம் கொடுத்த சொத்தை திரும்ப முத்துராமலிங்கம் நினைவு டிரஸ்ட் அதற்கு திரும்ப மாற்றி கொடுத்து விடுகிறார்கள்
இதில் இனாம் சாசனம் எழுதி கொடுத்த நபர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த ஓலா கதைகளை நிறுத்துங்கடா 🤣🤣🤣