@Hashiramajb@JuniorVikatan கரூர் விஷயத்துல Forensic மருத்துவர்களும், Forensic Autopsy Table um போதிய அளவு இல்லாம எப்படி ஒரே இரவுல உடற்கூறாய்வு நடந்துச்சுன்னு இப்ப வரை பதில் இல்லை. ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு அனுப்பப்பட்ட பணம், அங்க இருக்க மக்களோட குற்றச்சாட்டுன்னு திமுகவுக்கு பாதகமான விஷயங்கள் தான் இருக்கு..
@CharenV@JuniorVikatan அவர் இடைத்தேர்தல்ல நிரூபிச்சுட்டாரு. சும்மா கற்பனை உலகத்துல வாழாம ரியாலிட்டிக்கு வாங்கடா. SIR பணிகள் நடக்கும்போது முழுக்க, முழுக்க திமுக நிர்வாகிகள் கூட இருந்தாங்க. இதுவரை ஆட்சி அதிகாரத்துல இல்லாத ஒரு கட்சி EVM வச்சு Fraud பண்ணுச்சு, BJP help பண்ணுச்சுன்னு சொல்லுறது முட்டாள்தனம்.
@mastersk25@UDoffl@JuniorVikatan தவெக பெரும்பான்மை நிரூபிக்க முடியலனா வேற யாராலயும் முடியாது. இயல்பான பெரும்பான்மையில ஆட்சியை தொடரலாம். ஒருவேளை ஆளுநர் இந்த ஆட்சியின் மேல அதிருப்தி தெரிவிச்சா மறு தேர்தல் நடக்கும். ஆனா இது எதுவுமே நடக்கப்போறது கிடையாது. விஜயை வீக்கா காட்டுறதுக்கு இவனுங்க பண்ற டிராமா இது எல்லாம்.
@KH112332@JuniorVikatan போஸ்டர் ஒட்டுனவன் MLA ஆகுறது அசிங்கம் இல்லை. கடைசி வரை ஒரு குடும்பத்துக்கு போஸ்டர் மட்டுமே ஒட்டிட்டு உன் தலைவன் கிட்ட கை கூட கொடுக்க முடியாம இருக்கான் பாரு அதான் அசிங்கம்😏
விசிகவை கழட்டி விடுறது தான் தவெகவுக்கு நல்லது. முக்கால்வாசி கஞ்சா, கொலை கேசு எல்லாம் அவனுங்களால தான் வருது. தகுதி உடையவர்களுக்கு தான் ஆட்சி, அதிகாரத்துல பங்கு கொடுக்கணும். சல்லி பயலுகளை வளர்த்து விடுற கட்சியை கூட வச்சிருந்தா தோல்விக்கு தயாராக வேண்டியது தான்😒..
@TVKVijayHQ#TVK
@Its__Anu விஜய், அஜித்தோட பழைய படங்களை பார்த்தா அவங்க நடிக்கிறது இயல்பா நல்லா இருக்கும். ஆனா சிம்பு நல்லா நடிச்ச ஒரு படத்தை கூட பார்த்தது இல்லை. Over acting, பந்தா மட்டும் தான் அவன் உடல்மொழியில இருக்கும். இவனை தனுஷ், SK கூடலாம் Compare பண்றது ரொம்ப ஓவர். VJS மகனோட வேணும்னா compare பண்ணலாம்
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
@King_Dhanush_ தனுஷ் திரையில மட்டும் அடக்குற மாதிரி, ஒடுக்குற மாதிரி நடிச்சா பரவாயில்லை.. Stageலயும் ஏறி அவரை யாரோ கட்டுப்படுத்தி அடக்குற மாதிரியும், இவர் அரசியல் வருகையை பார்த்து பயந்து போய் தான் இதை பண்ற மாதிரியும் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்குறது முகம் சுளிக்க வைக்குது. அதான் காரணம்..
@_kabilans இதுக்கு பெயர் தான் நவீன மதம் மாற்றும் முறை. இது ஈவேரா காலத்து டெக்னிக். ஒரு மதத்து மேல அவதூறு பரப்பி, சந்தேகம் வரக்கூடாதுன்னு மற்ற மதங்களை பெயரளவு விமர்சிக்கிறது. புத்த மதத்தை திணிக்க அம்பேத்கரை திணிச்ச அதே கதை. கீழ்வெண்மணி சம்பவம் ஒன்னு போதும் உங்க சாதி ஒழிப்பு நாடகம் தெரிய..
@red_dragon_vig@SettuOfficial ஏற்கனவே வளர்ப்பு ஆடு வச்சு இருப்பாங்க.. கூறு கறி போடும்போது இந்த ஆட்டோட கறியை தண்ணியில நனைச்சு கலந்து விட்டுருவாங்க.. கிலோவுக்கு 100 கிராம் எடை கிட்ட லாபம் கிடைக்கும். நிறைய இடத்தில இதை தான் follow பண்ணுவாங்க.
@MMathivadhani சிலையை கல்லுன்னு சொல்லிட்டு ஈவெரா சிலை முன்னாடி நின்னு மாலை மாத்துவானுங்க. பைத்தியங்களுக்கு, மாலை மாத்துறதே ஒரு இந்து மத சடங்குன்னு தெரியாது. ஒழுக்கம் இல்லாத ஒருத்தனோட போட்டோ முன்னாடி மாலை மாத்திக்கிறத விட ஒரு புரோகிதரை வச்சு திருமணம் நடத்தி சாப்பாடு போடுறதே நல்ல கலாச்சாரம் தான்.
@ShalinSpeaks ஆள் பாதி, ஆடை பாதின்னு சும்மா சொல்லல. எந்த சமூகத்து இளைஞர்களாக இருந்தாலும் சரி இந்த மாதிரி முடி வச்சிட்டு, நாகரீகம் இல்லாத உடை அணிந்து இருந்தா இந்த சமூகம் அவங்களை அங்கீகரிக்காது. தலித் இளைஞர்களை ஏற்கனவே Judge பண்றாங்க. இதை நியாயப்படுத்தி அவங்களை பின்னோக்கி இழுத்துட்டு போகாதீங்க..
@DrGanesh_Japan@arivalayam@mkstalin திருமணம், மாலை மாற்றுவது இரண்டுமே சடங்கு தான். ஏன் சுயமரியாதை திருமணத்துல இந்து சடங்கை செய்யுறீங்க? திருமணமே செய்யாம சேர்ந்து வாழுறது தான் நீங்க சொல்லுற சுயமரியாதை திருமணம். தங்களை ஏதோ அறிவாளி மாதிரி நினைச்சுட்டு சுத்துற அத்தனை பெரியாரிய கும்பலும் முட்டாள்கள், பிற்போக்குவாதிகள்🤡