கொடுவிலார்பட்டி தூக்குதுரைக்கு மும்பைல எப்படி எல்லா ரூட்டும் தெரிஞ்சிருக்குனு லாஜிக்கா விமர்சனம் எழுதி இருக்காங்க விகடன் விமர்சன குழூ ...
அவரோட பொண்ணு சின்ன வயசுல இருந்து தூக்குதுரை மும்பைல குழந்தைய ஒளிஞ்சிருந்து பாலோ பண்ணுறத அந்த பாட்டுல காட்டுறப்ப எங்க கோமால இருந்தாங்களா இவங்க
சிவாகிட்ட பிடிச்ச குணம் இங்கே எல்லாரும் கண்டபடி திட்டினப்பவும் டென்ஷனாகி ரியாக்ட் பண்ணலை. இப்ப படம் நல்லா ஓடறப்பவும் ஆர்ப்பாட்டமா ரியாக்ட் பண்ணலை. நல்ல பண்பு