@ILikeSlander I have bought 3 tickets for Bangalore show. Unfortunately one person couldn't come for the show. Anyone is interested to buy this ticket?
விடிந்ததும் அனுப்பி விடுகிறோம் என்று அழைத்து சென்றார்கள்
30 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் விடியவில்லை.
அப்பாவி தமிழர்களை விடுதலைசெய் ... #TNCM_ReleasePerarivalan
பேரறிவாளன் விடயத்தில் ஒரு திடமான முடிவெடுக்காமல் தள்ளிப்போடுவதை வரலாறு அருவருப்புடன் நோக்குகின்றது @CMOTamilNadu
ஒரு சமூகத்தையே அநீதியாக மனச்சுமையுடன் வைத்திருந்த பெயர் உங்களுக்கு வேண்டாம்.
விரைந்து முடிவெடுங்கள், துணிந்து முடிவெடுங்கள் !
#TNCM_ReleasePerarivalan
29 ஆண்டுகளை கடந்தும் கொடுஞ்சிறைவாசம் இனியும் தொடர வேண்டுமா? .
முதல்வர் அவர்களே இனியும் காலம் தாமதிக்காமல்ஆளுநரை உடனே அணுகி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உறுதி செய்யுங்கள்.
#TNCM_Releaseperarivalan
பல காலம் கழித்து ஒரு தமிழர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது நீங்கள் இதை செய்யாவிட்டால் வரலாற்றில் துரோகிகளாக பதியப்படும் அந்த சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள் உங்கள் அதிகாரத்தால் விடுவிக்க முடியும்.. @CMOTamilNadu#TNCM_ReleasePerarivalan
29 ஆண்டுகளை கடந்தும் கொடுஞ்சிறைவாசம் இனியும் தொடர வேண்டுமா? .
முதல்வர் அவர்களே இனியும் காலம் தாமதிக்காமல்ஆளுநரை உடனே அணுகி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை உறுதி செய்யுங்கள்.
#TNCM_Releaseperarivalan
The Governor approves that the State Government is stronger than the Governor
It is time for everyone to speak with one voice after the resolution of the #Seven Liberation Assembly!
விரைந்து முடிவெடுங்கள் ஐயா
@CMOTamilNadu 🙏
#TNCM_ReleasePerarivalan