Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
john kennedy
@kenedyips
Joined September 2013
50
Following
69
Followers
3.7K
Posts
john kennedy
@kenedyips
about 22 hours ago
எல்லா துன்பங்களுக்கு ம் இரண்டு மருந்துகள் உள்ளன... ஒன்று காலம், இன்னொன்று மௌனம்..!
john kennedy
@kenedyips
2 days ago
ஆயுதம் இல்லாமல் கூட ஜெயித்து விடலாம்... ஆனால், 'ஆர்வம்' இல்லாமல் ஒன்றிலும் ஜெயிக்க முடியாது..!
john kennedy
@kenedyips
3 days ago
எது போனாலும் விட்டுவிடு... நம்பிக்கை ஒன்றை தவிர..!
john kennedy
@kenedyips
4 days ago
பார்வை தவறாக இருந்தால்... உண்மையான காட்சியும் தவறாகவே தெரியும்..!
Who to follow
Naresh kumar
@Naresh240187
Naresh kumar.M district Gs Indian national congrees social media ZONALcortinater Tamil nadu
G.kumar AIUWEC
@Gkumar69477389
AIUWEC District president TIRUPUR NORTH, SOCIAL MEDIA kangayam assembly @INC india
shennilavan sellamuthu
@ShennilavanS
Chairman, All India Unorganized Worker Congress,Salem East, Proprietor, Active powerr equipments.
john kennedy
@kenedyips
5 days ago
சிறிய முன்னேற்றத்தையும் அலட்சியம் செய்யாதே... ஒவ்வொரு அடியும் உன் உயரத்தின் ஒரு படிதான்..!
john kennedy
@kenedyips
6 days ago
பொறாமை என்பது அடுத்தவனை எரிப்பதில்லை... தன்னையே மெதுவாக அழிக்கும் நெருப்பு..!
john kennedy
@kenedyips
7 days ago
அதிகம் பேசுபவர்களிடம் ஆயிரம் விசயங்கள் இருக்கும்... பேசாமல் மௌனமாய் இருப்பவர்களிடம் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்..!
john kennedy
@kenedyips
8 days ago
"வார்த்தையில் கவனம்" அடிகளை விட அது தரும் 'வலி' அதிகம்... பின் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அந்த 'காயம்' ஆறாது..!
john kennedy
@kenedyips
9 days ago
"பணம்" ஆமாம், நான் ஒரு காகிதம் தான்... ஆனால், நான் இதுவரை ஒரு குப்பைத்தொட்டியில் கூட விழுந்ததில்லை..!
john kennedy
@kenedyips
10 days ago
காசு கடைசிவரை கூட வராது... ஆனால், கடைசி நாள் வரை தேவைப்படும்..!
john kennedy
@kenedyips
11 days ago
வகுப்பில் தவறு செய்தால் 'மதிப்பெண்' கிடைக்காது... வாழ்க்கையில் தவறு செய்தால் 'மதிப்பே' கிடைக்காது..!
john kennedy
@kenedyips
12 days ago
நிகழ்ந்ததை "மறுக்க" முடியாது... நிகழ்வதைத் "தடுக்க" முடியாது... நிகழப் போவதை "நிறுத்த" முடியாது... ஆனால், அனைத்தையுமே உன்னால் 'கடந்து' போக முடியும்..!
john kennedy
@kenedyips
13 days ago
நாம் வாழ்கின்ற நாட்கள் மிக குறைவு... அதில், வருந்துகின்ற நாட்களே மிக அதிகம்..!
john kennedy
@kenedyips
14 days ago
நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாலும்... யாரோ ஒருவரின் கதையில் நீ எப்போதும் வில்லனாகவே இருப்பாய்..!
john kennedy
@kenedyips
15 days ago
அன்பு காட்டுவதற்கு யாரும் இல்லாமல் இல்லை... ஆனா, காட்டிய அன்பை கடைசிவரை காப்பாற்ற தான் யாருமில்லை..!
john kennedy
@kenedyips
16 days ago
நிதானம் தவறும் போதெல்லாம் நினைவில் கொள்... "வார்த்தைகள் கூர்மையானது" நம்மை எப்போதும் சிதைக்கக் கூடும்..!
john kennedy
@kenedyips
17 days ago
வெளிச்சம் உள்ள இடத்தில், அலங்கார விளக்காய் இருப்பதை விட... இருளான இடத்தில் "மெழுகுவர்த்தி"யாய் இருப்பதே சிறப்பு..!
john kennedy
@kenedyips
18 days ago
திரும்பி பார்க்காதே விமர்சனங்களை... தேடுகிற ஒன்றை அடைகிற வரை..!
john kennedy
@kenedyips
19 days ago
உள்ளத்தில் உண்மை உள்ளவர்கள்... ஒரு போதும் தோல்வி அடைய மாட்டார்கள்..!
john kennedy
@kenedyips
20 days ago
தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள்... அதை விட மாற்றம் வேறொன்றும் இல்லை..!
Last Seen Users on Sotwe
Cuma Repost
Seen from
France
bethesdavillager
Seen from
Saudi Arabia
Pemuda Amanah Nasional
Seen from
United States
Real hacks
Seen from
United States
homemade reposts (18+)
Seen from
Turkey
Alex
Seen from
Algeria
hysterectomy
حب واحنان
Seen from
Egypt
Thereza Chammas
Seen from
Brazil
Dhivya Vicky couple swap
Seen from
Malaysia
Trends for you
1
Oregon
Under 10K tweets
2
Auburn
Under 10K tweets
3
#UFCParis
Under 10K tweets
4
DJ Lagway
Under 10K tweets
5
Dante Moore
Under 10K tweets
6
Oklahoma State
Under 10K tweets
7
Dan Lanning
Under 10K tweets
8
Koby Howard
Under 10K tweets
9
Texas State
Under 10K tweets
10
Nike
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.6M followers
2
Barack Obama
@barackobama
119M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.1M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.2M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.4M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
89.8M followers
10
Taylor Swift
@taylorswift13
83.8M followers
11
Lady Gaga
@ladygaga
75.3M followers
12
Virat Kohli
@imvkohli
73.1M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.1M followers
16
Bill Gates
@billgates
65M followers
17
Selena Gomez
@selenagomez
62.9M followers
18
The Ellen Show
@theellenshow
62.3M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫