Semma Repeat Worthy Video..❣️ #Ajithkumar's Reaction after realising it's his wife..😍 Why aren't directors utilising this romantic side and his good looks in films..?
@I_Am_Thala_Fan நேற்று இந்த போட்டோவை அவரிடம் காட்டி கட்டிப்பிடித்து முத்தமிட்டு”இந்த romantic look-க்கே 100 கோடி உங்களுக்கு கொடுக்கலாம்”என்று நான் கூறி அவரை நாணச் செய்தேன்.அவரின் பார்வையில் அவருக்காக நவ-20-ல் பிறந்தவருக்கு எவ்வளவு வெட்கம் பிறந்திருக்கும்???
ஒரே நிமிட வீடியோவில் கடந்த ஆறு மாதமாக கட்டியமைக்கப்பட்ட அத்தனை Negativity யும் சல்லி சல்லியா நொறுங்கி போச்சி. POWER OF #AK இது என்னமோ ஒரு படம் இரன்டு படம் ஹிட்டுக்காக கூடுன கூட்டம் இல்லை 30 வருஷமா அந்த மனுஷன தாங்களோட தெய்வமா நெனைக்கிற கூட்டம் எப்பவும் இந்த all time anbu மாறாது♥️
A MILLION-DOLLAR PICTURE! 😍🔥
MS Dhoni, Superstar Rajinikanth & Ajith together at the wedding reception of Kaviya Maran and Anirudh Ravichander! ❤️
#Cricket#India#Sportskeeda