NTK in 5 years
- addressed 1500 issues via Arikkai
- 140+ protests
- more than 500 press meets
- nearly 450 public conferences
- Seeman speech time >50k minutes
Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
ரஜினி கிட்ட அடிவாங்க பயந்து மொத்த DMK ecosysteத்தையும் இறக்கி அவர சங்கின்னு முத்திர குத்தி narrative அடிச்சீங்க 2017-2020
அதான் காலம் அவர விட சின்ன தற்குறி பையகிட்ட அடி வாங்க வச்சிருக்கு! @mkstalin
அவர் கிட்ட தோத்திருந்தாலாவது ஒரு honourable defeat ஆ இருந்திருக்கும்.
அடுத்த ஐஞ்சு வருசம் ஆட்சி நடத்தற லட்சணத்தை பாத்து யாரும் திருந்திருவானுகன்னு மட்டும் நினைச்சுறாதீங்க. த்ரிஷா கூட சேர்ந்து பனையூர் பங்களாக்குள்ள கூத்தடிச்சுட்டு கோட்டைக்கே வரலேன்னா கூட மாஸ் பிளாஸ்ட்டுன்னு தான் கொண்டாடுவானுக..
ஏற்கனவே சொன்னது தான் it’s only going to get worse
"கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”..
-எவராலும் விஜய் ஆக முடியாது!
Honourable CM,
Dearest @actorvijay Anna
You achieved the pinnacle of your career with sheer talent,hard work,passion,Discipline,Unwavering focus and tenacity and yet you decided to keep your promise and made the plunge into politics. You have now created History with the same qualities and the pure intention to give back to your people.
You were firm with your stand with regard to alliances. You stood your ground despite all the difficulties you faced over the years.
Anna,We have whistled seeing you bashing multiple guys onscreen and now you have made it true in politics as well. You have made your fans and supporters proud and shut the mouths of all naysayers in your trademark style.And finally you have made Tamil Nadu proud by proving that people vote for the Truth and not for Cash.Thank you Thalaivaa. Thank you all🙏🏻🙏🏻🙏🏻
The Son of Tamil Nadu Rises!
@TVKVijayHQ
தவெக வெற்றி பெற்றதால் எந்த தப்பு செஞ்சாலும் கேக்கமா இருப்போம்னு நினைக்க வேண்டாம், தவெகவில் எந்த MLA தவறு செய்தாலும் தட்டி கேட்போம் தரும அடி அடிப்போம்..
இது உறுதி! 👍
60 வருஷ ஆண்ட கட்சி செஞ்ச தப்பை சரி செய்ய இவருக்கு டைம் ஆகும்ல,
புதுசாதானே வந்திருக்கார், போக போக சரியாகிரும்,
இதைவிட முந்தைய ஆட்சில எவ்ளோ தப்பு நடக்கும் தெரியுமா?!
திமுக செஞ்ச தப்பை அவ்ளோ ஈஸியா சரி செய்ய முடியாது.
அடுத்த 5 வருஷம் நடக்கப்போற தவறுகளுக்கும், குளறுபடிகளுக்கும் மீடியா மூலமாக குடுக்கப்போற முட்டுக்கள் இப்டிதான் இருக்கும்.