To all My beloved TVK Nanbas and Nanbis and family,
Vijay anna pratcharam panna maataikaru avara panna vida maatranha ellam solitu neenga thati kalichutu irukathinga, arasiyalngrathu adi matathu vara iyangikitae irukanum...so namma yaarlaam paakomo avanga canvas pannalam...#TVK
🔴நாதக தம்பிகளா!
உச்சநீதிமன்றத்தில் இன்று நீங்கள் அசிங்கப்படுவதற்கு பிரதான காரணமாக இருந்தவர்.
@DrAMSinghvi இவர் யார் இவரின் வாதத் திறமை எப்படி இருக்கும் என்பதை ���ப்போதாவது ��ேடி படியுங்கள்.
அப்போது தான் உங்கள் நாதக வழக்கறிஞர் யார்?
என்று உங்களுக்கு புரியும்.
NTK வக்கீல் வண்டு முருகன் 😂👇
மாண்புமிகு நீதிபதி அவர்கள் இந்த விவகாரத்தை முடிவு செய்யலாம். மீண்டும் விசாரணைக்கு ஒரு தேதியும் வழங்கப்படலாம்.
நீதிபதி ஜே. பர்திவாலா: ஆகஸ்ட் 2031 😂
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.🙏🏻
I said long back that chances are more for the Supreme Court to grant interim stay of the Madurai Bench of #MadtasHighCourt's order related to government jobs offered to 41 victims of Karur stampede tragedy. Today, the Supreme Court stayed the order.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
BREAKING
அரசியல் வேண்டாம்! - உச்சநீதிமன்றம் !
ஒரு குடும்பத்தில் வேலை பார்க்��ும் நபர் ஒருவரே! அவரே அந்த குடும்பத்தை வழிநடத்தும் நபராகவும் இருக்கலாம்! அவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கூடாதா? இதில் அரசியலை புகுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை.
BREAKING
கரூர் பணி ஆணை ரத்து - இடைக்கால தடை!
முதலமைச்சர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
முதலமைச்சர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பணி ஆணை வழங்கிய அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவ��.
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க மதுரை உயர்நீதிமன்றம் கொடுத்த தடையை தகர்த்த உச்சநீதிமன்றம்.
நாதக பிரமுகரை ஓடிவிட்டு அடித்த நீதிபதி !