#Kanniyakumari#Thackaley
கனிம வள கொள்ளை
உண்மை நிலவரம் என்ன ?
நாம் தமிழர் சீமானின் நரித்தன அரசியல் என்ன?
திமுக என்ன செய்தது ?
அதிமுக என்ன செய்தது?
வாருங்கள் பார்ப்போம்
1977 ல இருந்தே கோவில் நகைய உருக்கி டெபாசிட் பண்ற திட்டம் இருக்காம்.. அதாவது எம்ஜிஆர் ஆட்சில இருந்தே.. இப்போ ஆண்டு வட்டி 11 கோடி கிடைக்குது.. சமயபுரம் கோவிலோட நகைகள்ல இருந்து இப்போ ஆரம்பிக்கறாங்க போல.. 👍