தெரியுமா உங்களுக்கு
#RSS அமைப்பின் முயற்சியால் தேசத்தின் தென்கோடி குமரியில் #திருவள்ளுவர்சிலை!
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா ?
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது?
இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும் வழிநடத்தியவர்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பொதுச் செயலாளர் #ஏக்நாத்ரானடே என்கிற மகத்தான கர்மயோகி.
கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணியை, ஏக்நாத் ரானடே தலைமையில் செயல்பட்ட விவேகானந்தா நினைவு மண்டபக் குழுவிடம் தமிழக அரசு ஒப்படைத்தது.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின், அருகிலிருந்த மற்றொரு பாறையை ஜூலை 17, 1977ல் தமிழக அரசாங்கத்திடம் விவேகானந்தா கேந்திரம் திருப்பி ஒப்படைத்தது.
*ஆனால், இதற்குப் பின்பு மார்ச் 15, 1979ல், திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திட்டம் அனுப்பியது விவேகானந்தா கேந்திரம்.*
இந்த திட்டத்தை ஒருங்கிணைத்ததும், அரசு அனுமதிக்கச் செய்ததும் ஏக்நாத் ரானடே. இதன் அடிப்படையில் தமிழக அரசும் அந்த யோசனையை ஏற்று,
திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயும் ஏப்ரல்1979ல் நாட்டினர்
இன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் கம்பீரமான சிலை இருக்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமாக இருப்பவர் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளர் ஏக்நாத் ரானடே
தற்போது இந்த சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடுகிறது
#ThiruvalluvarStatue #RSS4Nation #EknathRanade
So, Rahul Gandhi left for Vietnam last night to celebrate the New Year party..
The 7 days of national mourning for Dr. Manmohan Singh Ji are still ongoing!
This is the reality of his so-called love and respect for the "first Sikh PM."
@TamilJanamNews நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு என்ற பாடல் இருந்தாலும் நம் தாய்த் திருநாடு நமக்கு என்ன நன்மையெல்லாம் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள விஜயபாரதம் பதிப்பகம் அறிவுக் களஞ்சியங்களை அடுக்கி வைத்திருக்கிறது. பார்த்தேன் பிரமித்தேன், படிப்பேன்!
சரண்
Kollywood jokers, their concern is not about the victims it always about the government, they are in Hulk mode if it's not DMK government and turn dead if DMK is in government.
நம் பாரத தேசத்தின் உண்மையான வரலாற்று பெருமை, மறைக்கப்பட்ட தேசத் தலைவர்களின் தொண்டு இது பற்றி தெரிந்து கொள்ள புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் விற்பனை நிலையத்திற்கு தங்கள் குழந்தைகளுடன் வருகைதர வேண்டுகிறோம். அரங்கம் எண் 73-74
@shanmugamchin10 அந்த மாணவிடம் பேசிய பொறுக்கி போனில் பேசியவன் திருமுருகன் காந்தி ஆக இருக்கலாம். இவனை அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் உண்மையை கக்குவான். இவன் தமிழகத்தைச் சேர்ந்தவன் அல்ல. வந்தேறி நாய்
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை,
நீதிக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்யும் வரை,
@ABVPVoice யின் போராட்டம் தொடரும்.
-செல்வி. R. வேதாஞ்சலி
மாநில இணைச் செயலாளர்
ABVP -வட தமிழகம்
#ABVP#ShameOnYouStalin
When baba passed away, Congress didnt even bother 2 call CWC 4 condolence meeting. A senior leader told me it’s not done 4 Presidents. Thats utter rubbish as I learned later from baba’s diaries that on KR Narayanan’s death, CWC was called & condolence msg was drafted by baba only
At Araku, the coffee museum was one of its kind but badly maintained without any facility. There are traffic jams all through out the journey. Can't we do anything more as a country and as a Govt to improve these things and sell our tourist attractions better? Please do something
@PawanKalyan@ncbn@tourismgoi
Dears I am in Araku Valley with family. There is so much crowd with 0 facility. In Borra caves the ticket counter is closed for lunch. Yes pl believe me there 50 people standing in th crowd but the clerk simply left at sharp 1. 1/2
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க உறுப்பினரே இல்லை என அமைச்சர்களே பொய் சொல்லி வந்த நிலையில் அவன் தி.மு.க சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.
#AnnaUniversity rapist Gnanasekar is a #DMK Students’ Wing Leader. Here’s the proof. #ShameOnYouStalin
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் தி.மு.க உறுப்பினரே இல்லை என அமைச்சர்களே பொய் சொல்லி வந்த நிலையில் அவன் தி.மு.க சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.
#AnnaUniversity rapist Gnanasekar is a #DMK Students’ Wing Leader. Here’s the proof. #ShameOnYouStalin
All Criminals are connected with One party in Tamil Nadu
-Molesting a woman police constable
-Rape, film & threaten a Dalit woman
-Orthanadu gang rape
-Anna University rape case
Please don’t bring up Manipur
First talk about where you live !
#ShameOnYouStalin
Golwalkar Guruji was a professor of zoology at #BHU. How many Olympic medals did Rajiv Gandhi win for India to name India’s highest sports award, #KhelRatna after him? How many snake boat races did Nehru win to name the annual snake boat race trophy after him? @ShashiTharoor