கண்ணீர் மல்க பேசும் இந்த இங்கிலாந்து செவிலியரின் வார்த்தைகளை கவனியுங்கள்
பாலஸ்தீனத்தில் கர்பிணிகளை சுட்டுக் கொலை செய்கிறார்கள். பச்சிளம் குழந்தைகள் கையிலேயே செத்து மடிகின்றன என பேசுகிறார் எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள்.
#Gaza
EVM மெஷின்கள் எளிதாக Hack செய்யப்படக் கூடியவையே ஆகவே நாங்கள் வாக்கு சீட்டு முறையே மிகவும் நம்பகமானது எனக் கருதுகிறோம் - அமெரிக்காவின் தலைமை புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் (Director of National Intelligence) 👇