உங்கள் வாழ்வியல் பழக்கம்னு சொல்றிங்க அப்போ இங்க ஹாஸ்டல் வரர்த்துக்கு முன்னாடி நீங்க மாட்டிறைச்சி வாங்கி சாப்ட்ருகீங்க... இப்போவும் அதை வாங்கி சாப்பிடலாமே... Govt schemes are to supoort for basic needs not luxury needs. I am not against beef eating... I am against extravagant Menu requested. Student can opt either Chicken or Mutton or Beef for Good Protein or Good Fat... எல்லாமே மெனுல இருக்கணும்னு அவசியம் இல்லை... As students try to reduce the expense for the Govt. In that way you also support the government to come out of inorbitant expenses.
@jebz4 கேள்விக்கு பதில் அதில் இல்லையே... கலைஞர் கட்டினார். நான் கட்டினேன்னு பெருமை பேசுறாரே... ஜெயா அம்மா கட்டின எதுக்குமே உங்க ஆளு இன்ஸ்பெக்க்ஷன் போனதில்லையா இல்லை அவரு பெயரோ கருணாநிதி பெயரோ வெச்சதில்லையா...
Anna roast will be epic today, He's a true politician & he knows what to speak & when to speak as he said earlier, DON'T SPARE A SOUL NA @TVKVijayHQ 👺🔥
@polimernews ஒருத்தாராச்சும் நல்லது சொல்றாரேனு கேட்டுட்டு உள்ள வரமா... அவரையும் போட்டு அடிக்கிறீங்களே டா. திருந்தனும்னா ரெண்டு பக்கமும் தான் டா திருந்தனும்... Pls do not Foot Board while travelling in the bus. It's Risky and Unsafe. உங்க உசுருக்காக தான் அவரு அட்வைஸ் பண்றார்
அறிவு அதிகமா இருந்தா இப்படி தான் அடுத்தவனுக்கு advice பண்ணனும்னு கெளம்பி வருவீங்க... When I meant position it doesn't mean electoral it means a prominent place in a party. Btw, for your point she can still contest in panchayat or local body elections. Don't divert the point here and try to score like her. She got backfired as she touched the wrong nerve of questioning the minister's illness... நீ அறுத்துட்டு ஓடி வந்துட்டு மத்தவங்களை சொல்றியா 🤦🤦🤦🤦🤦🤦🤦
@KanimozhiDMK இது என்ன தந்தி டிவி பாலிமர் டிவி மற்றும் செய்தி தொலைக்காட்சிகள் ரிப்போர்ட் பண்றா மாதிரி இருக்கு... தனியார் உணவகத்தில் உணவில் எலி அப்படின்னு எந்த தனியார் உணவகம்னு சொல்லாம மொட்டையாக செய்தி போட்ரா மாதிரி வீரமணி பெயரே காணோம்
#POCSO