சிவகாசி திருத்தங்கல் சீ.ரா அரசு பள்ளியின் விவகாரம்...🙏
மாணவிக்கு ஆங்கில தெரியுமா என்பதைவிட
அந்த மாணவி படிக்கும் பள்ளியின் கட்டிடம் தரமா இருக்கிறதா என்பதே முக்கியம்...🙏
மன்னிக்கவும் அக்கா இது எங்க பங்குக்கு..🙏
@Keerthana4VNR@tvk_vnr_west@VNRCollector
ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடி, அரசுப்பள்ளி மாணவியை குற்ற உணர்விற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளியிருக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
https://t.co/1h0b3CNH74
ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடி, அரசுப்பள்ளி மாணவியை குற்ற உணர்விற்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளியிருக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
https://t.co/1h0b3CN9hw
அவர்கள் சரி இல்லை சரி நீங்கள் எந்த இடத்தில் சரியாக இருந்தீர்கள் ?
தன் மக்களை கொன்றொழித்த ஒரு கட்சிக்கு 50 ஆண்டுகாலம் கழித்து அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னவர் தான் பாரிசாலன்.
1000 தனியார் பள்ளிகளுக்கு எந்த கேள்விகளும் இல்லாமல் ஒப்புதல் அளித்த இதே TVK அரசுதான் ..
ஒரே நாளில் 207 அரசு பள்ளிகளையும் இழுத்து மூடி இருக்கிறது...
கொடுமை
#TVKFails@dir_keeraa