Party எந்த party என்று தைரியம் அந்த இருந்தால் சொல்லுங்க என எதிர்க்கட்சி தலைவரே @Udhaystalin கேட்கிறார்.. அதுவும் சட்டசபையில் கேட்கிறார்.
Party Fund என்று தான் சொன்னோம்..
எந்த Party என்று சொல்லவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மழுப்புவது ஏன்?
மாண்பை காக்கும் வகையில், சட்டப்பேரவையில் பொதுக்கூட்ட மேடை போல பொய்களை பேசமுடியாது என்பதை பொறுப்புள்ள முதல்வர் உணர்ந்து பேச வேண்டும்..
@CMOTamilnadu
தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியைஒன்றிய அரசிடம் கெஞ்சி கேட்பது போல கேட்கலாம் என்கிறாரா சபாநாயகர் ஜெசிடி பிரபாகர்?
அமைச்சர் வன்னி அரசு பாஜக எதிர்ப்பில் ஊறி வளர்ந்தவர். தமிழ்நாடு உரிமைகள் சார்ந்த விவகாரத்தில் விசிக மிகவும் தீவிர பாஜக எதிர்ப்பு அரசியலேயே இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது.
திருமாவின் தம்பியான வன்னி அரசு அதில் கொள்கை உறுதியானவர்.
ஆனால் தவெக அரசு பாஜக அரசை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை என்கிற பார்வை ஒருபுறம் இருக்க,
இன்னொரு புறம் பாஜக எதிர்ப்பாளர்களை தனதாக்கிக்கொண்ட தவெக அரசு, ஆட்சியில் பங்குபெற்ற கட்சிகளுக்கு, பாஜக எதிர்ப்பில் தீவிரம் காட்டவிடாமல் கடிவாளம் போடும் முயற்சியில் இறங்கியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
அமைச்சர் வன்னி அரசும் மென்று விழுங்கி முடிக்கிறார்..
தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடியிருக்கிறது.
அதனை மழுங்கடிக்கும் வேலையை தவெக அரசு செவ்வனே செய்து வருகிறது என்ற விமர்சனத்தை ஒருபோதும் கடந்துபோக முடியாது!
@VanniTamizhVCK@TVKVijayHQ@CMOTamilnadu #tamilnaduassembly #Tnassembly #CMJosephVijay #vck #vanniarasu #jcdprabhakar #AssemblySpeaker
2026 சட்டமன்ற தேர்தலை தனக்கானதாக்கி தமிழக அரசியலின் அடிநாதத்தை ஆட்டம் காண வைத்து முதல்வராக அரியணை அமர்ந்த முதல்வர் ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கானதாக பயன்படுத்தி, மக்கள் அளித்த இந்த அரிதான வாய்ப்பை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்த இந்த பிறந்தநாளில் உறுதி மொழி ஏற்க விழைகிறேன்..
@TVKVijayHQ@TVKPartyHQ #cmvijay #hbdcmvijay #cmvijay #vijaybirthday #TVKVijay
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், அரசுப் பள்ளியில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர், மாணவர்களிடம் கட்சி துண்டோடு சென்று தங்களது அரசியலை திணிப்பது ”பிஞ்சில் நஞ்சை விதைப்பது” போன்றது.
அரசியல் புரிதலே இல்லாத சிறு பிள்ளைகளிடம், முதல்வர் விஜயின் புகைப்படத்தை காட்டி ரீல்ஸ் எடுக்கும் தவெக தொண்டர்கள்,
கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, ஆர்வக்கோளாறின் உச்சத்தில் செயல்படுவது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்குழந்தைகள் அவரவர் ஓட்டுரிமை வயது வரும்போது முடிவை எடுத்துக்கொள்ளட்டும்.. உங்களது அரசியல் விளையாட்டிற்கு அக்குழந்தைகளை பலிகடாவாக்க வேண்டாம்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan நடவடிக்கை எடுப்பாரா?
#tamilnadu #TVKVijay #TnGovt #TVKVijayHQ @TVKVijayHQ
ஒரு பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுபலியாகி இருக்கிறது!
அதனை உறவினர்களை திசை திருப்பிவிட்டு, பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறது முதல்வர் ஜோசப் விஜயின் காவல்துறை!
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்காமல் Photoshoot முதல்வராக மாறிவருகிறார் முதல்வர் விஜய்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணை தாய்க்கு தெரியாமல் இரவோடு இரவாக எரித்த உத்தரபிரதேச யோகியின் காவல்துறைக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் என்ன வித்தியாசம்?
ஆம்! இது தமிழ்நாட்டின் யோகி மாடல் அரசு தான்!
@TVKVijayHQ@CMOTamilnadu@rajakumaari@seeman #TVKVijay #gummidipoondi #thiruvallur #ponneri
அதிமுக கடந்த 2021 தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தலில் குறைவான MLA க்களை பெற்றிருந்தாலும் அதன் வாக்கு சதவீதத்தை ஓரளவு தக்க வைத்திருக்கிறது.
TVK ஆதிக்கத்தின் மூலமாக தேர்தலுக்கு பிறகாக ஏற்பட்ட சிறு பிளவில் CV சண்முகம், SP வேலுமணி உள்ளிட்டோர் 22 MLA க்களுடன் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த அழுத்தம் பெரிதாக எடுபடவில்லை.
இன்னமும் EPS அவர்களிடமே பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர்.
அதிமுக வலுவிழக்கச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் பாஜக உதவியோடு TVK வை வைத்து நகர்த்தப்படுகிறது.
இந்த நிலையில், பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், @EPSTamilNadu கட்சி நிர்வாகிகளை சந்தித்துக் வருவது அதிமுக தொண்டர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம்..
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@NatchiyalS@TVKPartyHQ #admk #tvk #tvkvijay #tamilnadu #tnpolitics #bjp
முன்னாள் MLA விஜயதரணி பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்.
முன்னதாக காங்கிரஸ் MLA வாக இருந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது..
@VijayadharaniM#TVKVijay@TVKHQITWingOffl
அதிகாரிகளை, மின் ஊழியர்களுக்கு மின்வெட்டை ஏற்படுத்த சொல்லி அமைச்சர் ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளீர்களா? @CTR_Nirmalkumar
சென்னை சுற்றுவட்டார பகுதிகள் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதியுறும் சூழலில் இதனை சரிசெய்யாத பட்சத்தில் அரசின் மீது மக்களின் கோபம் அதிகரிக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ #TVKVijay @mkstalin@EPSTamilNadu@Seeman4TN@idumbaikarthi
EB technicians were seen removing fuses in some areas around perumbakkam sithalapakkam medavakkam.
On enquiry, residents were told it was being done to reduce the load on the main transformer. Not sure how accurate this explanation is.
Could you please confirm if there is any order like that sir @CTR_Nirmalkumar ?
The power cut issue in Chennai seems to be real. Can the authorities please clarify whether there is an actual power shortage, ongoing maintenance work, or if these outages are being caused by some other reason?
கனிமவளத்துறை அமைச்சரின் கவனத்திற்கு...
@drtkprabhu_TVK
"நீங்கள் வசிக்கும் பகுதிகளில் எங்காவது சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? அப்படியென்றால், அந்த இடங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்" என்று விகடன் சமூக வலைதளப் பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு, மணல் கொள்ளை நடக்கும் பகுதிகள் குறித்து கமெண்ட்ஸில் கருத்துக்களை பகிர்ந்துள்ள மக்கள்.
#TKPrabhu | #IllegalSandMining | #TNGovt
கொத்தடிமைக் கொ*ரம் இன்னும் தமிழ்நாட்டில் தலைதூக்கி நிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது!
சிறுவனின் உயிர் பறிபோய் இருக்கிறது!
கொத்தடிமை கோரத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு துரிதமான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu#tvkvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl@TNTVLRPOLICE #thiruthani #Bondedlabourer