கமெண்ட் செய்து,
இதை என் வாழ்வின் மறக்கமுடியாத மொமண்ட் ஆக்கியதற்கு நன்றி என் உயிரினும் மேலான பார்த்தி தலைவா! @rparthiepan ❤❤
ஆனந்த கண்ணீர் தேங்கிய நிலையில் நான்🥺🥰🙏
மிக்க நன்றி தலைவா!🙏
His Shy...🙈❤️
You are Sooo Cute uh,❤️
My Heart-uh
Athan Beat-uh
Says...
Love You.....Love You.....Love You,
Yen Sweet uh!! @rparthiepan 🧿❤️
#Amaran#VennilavuSaaral
https://t.co/BgwKc6Gssl
A song from
#LoveInsuranceKompany#LIK
released today ! Garnering a lot of love ❤️ from everywhere ☺️😇❤️
Happy for Vignesh Sivan pradeep renganathan and team
@rparthiepan உங்கள் Dollar கூறியதாவது:
இதயத்தை துளைக்கும் பெண்ணல்ல நான்,
என் கவிஞரின் இதயத்தோடு துடிக்கும் Pen...!!
என்னைத் தொடாமல் இருக்க அவராலோ...
என்னைத் தராமல் இருக்க என்னாலோ...
....முடியாது >>> இந்த காதலும்......!!
✒️❤
கூரை வீடுகளில்,
கூடை கூடையாய் மழைநீர் கூடினால்,
என்ன நிலை கூடுமோ?
இதில் வீடு கூட இல்லாத கூட்டத்தின் நிலை என்னவோ?
கவலையோடு எண்ணவோ,
என்ன நடக்குமோ?!....என்று!!
#ChennaiRains#Chennai#BreakingNews
No matter what happens, Stay Chill✨
Have trust in you, Miracles do happen!!
Someone: Show me an "Awesome person ever"
Me: Chin tapaku dum dum🤟💫
.
.
.
He is the one....👇
@rparthiepan 🧿❤️
3 Masterpiece Mov(i)es!தரும் ஒரு வியப்பில் மூழ்கி மேலே வருவதற்குள் இன்னொரு வியப்பதற்குறிய Announcementயை Announciக்கும் Allrounder!Film without a story #KTVI World's first solo act movie(self directed & produced) #OSS7 World's first non-linear single shot movie #IN@rparthiepan
சாதி மதம்' பிடித்துப்போன உலகில்,
கலை மதம்பிடித்தவரின் அபிமானியென்கையில் ஆர்ப்பரிக்கிறேன்!!
அசாத்திய திறமை கொண்ட எங்கள் இதய மன்னனே!
உம் பிறப்பு திரைப்படத்துறைக்கே ஒரு சிறப்பு!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @rparthiepan அவர்களே!
#HBDParthiban ❤️
Iravin Nizhal ❤️A real Pan India Movie🍿
Most waiting movie of the year 2022!!
Hits theatres on July 15🔥
#IravinNizhal#IravinNizhalFromJuly15@rparthiepan@arrahman
Stay humming...
Maayava Thooyava, Kanethire melodically😍!
Bejara Verithanam-ly😎!
Kaayam, Paapam Magically🙃!
Single Teaஐ குடித்துக்கொண்டு
Single Button Touchல் Singleஐ வெளியிடும் காலத்தில்..இவ்வளவு உழைப்பில் உருவாக்கிய இந்நிகழ்ச்சி நல்லபடியாக நிறைவு பெறவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ள நேரத்தில், அது தவறும் போது வரும் கோபம் நியாயமானது தான்!மன்னிப்பும் கேட்டதால் புனிதமானது @rparthiepan
SILAII is delighted to have veteran actor, National award-winning director, and producer @rparthiepan as our beloved patron. He received Dr. BR Ambedkar's SILAII with happiness and was deeply appreciative of the detailing and nuance of the sculpture.
.
.
#Silaii#ActorParthiban