what I think
what thought in my mind
all are I think programed by God
எல்லாம் சில காலம் தான் என்ன 100 வருடமா வாழ போறோம் So Don't worry any things in the 🌍 😉
பிஞ்சு உயிரைக் காத்த அந்த பக்கத்து வீட்டு தாத்தாவின் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்!
🫡 உண்மையான ஹீரோக்கள் திரையில் அல்ல, நம்மிடையே தான் இருக்கிறார்கள்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பாரா��ிம்பிக் சாம்பியன் இவன் கொலுப்கோவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முழங்காலில் நின்று விருது வழங்குகிறார்.
மனிதாபிமானத்தையும் வீரர்களின் சாதனைகளையும் மதிக்கும் ஒரு அரிய தருணம். 🙏🙏🙏