2015யில் தலைவர் தளபதி புலி படம் பார்த்த தருணம் இடம் துபாய் 🔥🔥🔥இன்று எங்கள் முதல்வர் என்றும் என்னென்றும் தளபதி உண்மையான ரசிகன் இன்று தொண்டன் 🫂@BussyAnand@AadhavArjuna@TVKHQITWingOffl
@thirumaofficial சமூக நீதியின் பாதையில் தடம் பதித்து, சமத்துவத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் புரட்சியாளர் முனைவர் திரு, தொல்.திருமாவளவன் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! ❤️💐”
இந்த பட்ஜெட்டில் எனக்கு மிகவும் பிடித்த மற்றும் முக்கியமான அம்சம், கல்வித் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது. ஒரு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி மாணவர்களின் கல்வியில்தான் உள்ளது. கல்வியில் முதலீடு செய்வது என்பது வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்தில் முதலீடு செய்வதற்கு சமம் எனவே, கல்விக்கு முன்னுரிமை அளித்து அதிக நிதி ஒதுக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் தளபதி அன்பு அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டங்கள் மாணவர்களின் கல்வித் தரத்தையும், வேலைவாய்ப்புத் திறனையும் மேலும் உயர்த்தும் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படும் என்று நம்புகிறேன்.
நேற்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டிலும், இன்று (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட்டிலும் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:
🎓 பள்ளிக் கல்விக்கு ₹44,527 கோடி ஒதுக்கீடு.
🎓 உயர்கல்விக்கு ₹8,393 கோடி ஒதுக்கீடு.
💻 கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம்.
🚲 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, ஹெல்மெட் மற்றும் பாட்டில் ஹோல்டர் வழங்கும் திட்டம்.
👰 திருமண உதவியாக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம்.
👶 அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம்.
🏠 1 லட்சம் மலிவு விலை வீடுகள் கட்டும் “My Home” திட்டம்.
🛣️ சாலை மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு ₹21,524 கோடி.
🚰 சென்னை குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த ₹3,108 கோடி ரிங் மெயின் குழாய் திட்டம்.
🌾 இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், காலநிலை மாற்றம், பாசன வசதிகள் மற்றும் விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
📈 தமிழ்நாட்டை 2031-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது💐💐💐🙏🙏🙏
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும்,
பொருள்: அநியாயமான மற்றும் அதிகப்படியான மின்கட்டணத்தை உடனடியாக விசாரித்து ரத்து செய்து சரியான கட்டணத்தை வழங்க கோரி மனு.
நான் Consumer No: 01066032959 என்ற மின் இணைப்பின் நுகர்வோர்.
எனது வீட்டிற்கு இதுவரை மாதந்தோறும் சுமார் ₹940 , 1250 மட்டுமே மின்கட்டணம் வந்துள்ளது. ஆனால் தற்போது எந்தவித அசாதாரண மின் பயன்பாடும் இல்லாத நிலையிலும், எந்த புதிய மின் சாதனங்களும் பயன்படுத்தாத நிலையிலும், திடீரென ₹7,886 மின்கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவிற்கு கட்டணம் உயர்வதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. இது மீட்டர் வாசிப்பு பிழை, தவறான கணக்கீடு அல்லது நிர்வாக அலட்சியம் காரணமாக இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்.
இதனால் எங்கள் குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கும், பொருளாதார சிரமத்திற்கும் ஆளாகியுள்ளது. நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வரிகிறோம்
எனவே, தங்களிடம் பணிவுடன் அல்ல, ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உறுதியுடன் கோருவது:
எனது மின் மீட்டரை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போதைய ₹7,886 மின்கட்டணத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.
தவறாக விதிக்கப்பட்டிருந்தால் அந்த கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து சரியான கட்டணத்தை வழங்க வேண்டும்.
இந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது.
எனது புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நீதியான தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு
வே.கிருபாகரன். 9698811352
(வாடகை விட்டு உரிமையாளன் )
மாதவரம் மில்க் காலனி, பெருமாள் கோவில் தெரு
பெயர்: M. Veeramahendran / P. Jeevitha
Consumer No: 01066032959
தேதி: 31.07.2026
#WATCH | Tamil Nadu | Several areas of Chennai inundated as the city continued to receive heavy rain for the third consecutive day. Excess rainwater was pumped out through motors and discharged into the Buckingham Canal.