" இங்கே பாருங்க.. 4 பீர் வாங்க போறேன்.. ரூ.760 அனுப்புறேன்.. எக்ஸ்ட்ரா தான் வாங்குறாங்க.."
டாஸ்மாக்கில் இனி பாட்டீலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வாங்கினாலும் நிரந்தர பணி நீக்கம் என நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷ் நேற்று எச்சரித்த நிலையிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு..
#Kanchipuram | #Tasmac | #Minister | #ExtraMoney | #Vignesh | #PolimerNew
@madhavgk brother before blaming about infra in chennai passenger terminals golf cart do you know for inter terminal travel many airports are using bus facility speak truth don't speak with agenda
CM Vijay Grounds Parandur Plan
It is just the ego of the CM of Tamil Nadu, since he started his political career from there...: @VanathiBJP slams Vijay for grounding Parandur Airport plan
The current govt. (of T.N) is not against development; it is against that development must come at any cost...: @nandathirdeye tells @MadhavGK
@retroluxe_off@BJP4India@arivalayam@TVKVijayHQ Brother I want to complain about police department they are not at all responding if you can speak about these scam I can provide you with evidence
ஒரு வருடம் முன்பு...
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் டெண்டர் செட்டிங் செய்யப்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/TMinkIDJJA
திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும் போக்குவரத்து டெண்டரில் ஊழல் நடந்ததால் அரசுக்கு இழப்பு 992 கோடி. அதற்கு காரணம் அதே கிறிஸ்டி நிறுவனம்.
Video - https://t.co/gnXgFvxjTj
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு நடவடிக்கை எடுக்க புகார் அளித்தால், புகாருக்குள்ளான அதே கிறிஸ்டி நிறுவனத்தை வைத்து திமுக அரசு கொள்ளை அடிக்கிறதே என்று போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினரை சரியாக ஒரு வருடம் முன்பாக அன்றைய திமுக அரசு கைதும் செய்தது.
தற்பொழுது இரண்டு கட்சி ஆட்சியிலும் நடந்த ஊழலை விசாரிக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். ஊழல் செய்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று இன்று கூட கூறி இருக்கிறார். நாங்கள் ஏற்கனவே ஆதாரங்களுடன் சொல்லிவிட்டோம். நீங்கள் எப்பொழுது கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் முதல்வரே? @TVKVijayHQ@CMOTamilnadu@AdvocateVenkatP