@polimernews இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கன் விடல்- இதுதான் சிறந்த ஆளுமை. அதிலும் இந்த மரம் அறுப்பது தேர்ந்த அனுபவசாலிகள் செய்யக்கூடிய வேலை இதை தானும் செய்தால்தான் அமைச்சர் என்று மக்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.
சிறிது தவரினாலும் ��யிருக்கு ஆபத்து.
@VinodhRavi4 கள்ளக்கடத்தல் காரன் கிட்ட நெருக்கமாகப் பழகி ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டியது,
அவன் கடத்தல் வெளியாகி இந்தியா முழுக்க நாரியபிறகு அந்த ஃபோட்டோவுடன் செய்தி போடுபவனை இனி போட்டிங்கனா காலிபன்னிடுவோம் என்று அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுவது. த்தூஊ....
@polimernews டேய் உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா?
எல்லா வேலையையும் முந்தைய அரசே செய்து விட்டு போக வேண்டுமா? நீங்கள் என்ன வந்து மணி ஆட்டிகிட்ருப்பீங்களா.
@voiceofkumaran அமைச்சராகி 4 மாதத்தில் 4கோடி மதிப்புள்ள வீடு வாங்கி குடித்தனம் போனவங்களுக்கு 6 மாதத்தில் காசுமாலை வாங்க முடியாதா?
எங்கயோ கேட்டமாதிரி இருக்கில்ல "ஊழல் செய்யமாட்டேன், செய்யவும் விடமாட்டேன், செய்தவர்களையும் விடமாட்டேன்" என்னா சினிமா வசனம், எல்லாம் மாயையாகவும் கணவாகவும் ஒரு ஆட்சி.
திமுக நிருவனமோ ஏதோ ஆனால் ரூ15க்கு அல்லவா கொடுத்தது அதை கேன்சல் செய்துவிட்டு ரூ32.56 க்கு வாங்கிறீர்கள் என்றால் அநியாய கொல்லையடிக்க மு��ிவெடுத்து விட்டீர்கள் அப்படித்தானே.
@ThanthiTV திமுக நிருவனமோ ஏதோ ஆனால் ரூ15க்கு அல்லவா கொடுத்தது அதை கேன்சல் செய்துவிட்டு ரூ32.56 க்கு வாங்கிறீர்கள் என்றால் அநியாய கொல்லையடிக்க முடிவெடுத்து விட்டீர்கள் அப்படித்தானே.
🛑 தவெக பொறுப்பாளர் 1000 கோடி போதை பொருள் சிக்கல்
🛑 செவிலியரை தூக்கிட்டு போய் வன்புனர்வு கொ**
🛑 செய்தி போட்டவனை கொ**செய்துவிடுவேன்னு மிரட்டல்
🛑 15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக MLA மீது குற்றசாட்டு
🛑 கடந்த 24 மணி நேரத்தில் 12 படுகொலைகள்
🛑 ரெட் அலர்ட்ல் 48hrs ஒரு முறை வெளியே வந்த முதல்வர்
Awesome ஆன ஆட்சிடா
200 ரூபாய் டிக்கெட்டை
2000 ரூபாய்க்கு விற்கும் கூட்டத்திடம்
வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
நான் ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்
ரேஷன் அரிசியை
பாலிஷ் செய்து விற்பனை செய்வார்கள் என்று
அதை தான் செய்திருக்கிறார்கள்
இன்னுமாடா
இந்த தேடிவயா க��ட்டத்தை நம்பறீங்க
@PttvNewsX திமுக ஆட்சியில் போதைப்பொருள் அதிகமாக உள்ளது நாங்கள் வந்தால் அப்படியே அறுத்துத் தல்லிடுவோம் போதையில்லாத் தமிழகம் உருவாக்குவோம் என்று முழக்கமிட்டீங்க,
இப்ப என்னடான்னா நீங்கள�� சர்வதேச கடத்தல் கும்பலோட சேர்ந்து கடத்தரத மத்திய புலனாய்வுக்குழு உங்களை கொத்தா தூக்கியிருக்கு.