@DrGanesh_Japan News ah இருந்தாலும் சரி,Case ah இருந்தாலும் சரி, எதையும் முழுசா படிக்குற வழக்கமே இல்ல போல...🤣🤣🤦
செருப்படி வாங்காம இருக்க மாட்டீங்களா டா..🤡
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க கூடாது என 'நாம் தமிழர் கட்சியினர்' மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !!
திமுகவின் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிவரும் நாம் தமிழர் கட்சி.
அவர் அரசியல் கட்சி தொடங்கமாட்டார்.
- தொடங்கினார்
அவர் மாநாடு நடத்த மாட்டார்.
-நடத்தினார்.
அவர் கட்சிக்கு கூட்டம் வராது.
- வந்துச்சு
அவர் தேர்தலை சந்திக்க மாட்டார்.
-சந்திச்சார்.
அவரை பாக்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது.
-மாறுச்சு
அவர் 2 சீட் கூட ஜெயிக்க மாட்டார்.
- 108 சீட் ஜெயிச்சார்
அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.
- எல்லா தொகுதிலையும் டெபாசிட் வாங்கிட்டார்.
அவர் முதல் அமைச்சர் ஆக முடியாது.
-முதல் அமைச்சர் ஆனார்.
அவர் ஆட்சி 6 மாசம் கூட தாண்டாது.
- அவர் ஆட்சி 5 வருஷம் அமோகமா நடக்கும்.,
சுப்ரீம் கோர்ட்டில் அசிங்கபட்டு, அவமானப்பட்டு வந்த திமுக
கேள்வி 1 - Fir ல விஜய் குற்றவாளினு இல்ல அப்பறம் எப்படி சொல்றீங்க 😂
கேள்வி 2 - ஒரு மாநில முதல்வரை நீங்க இங்க போக கூடாது இத பேச கூடாதுனு சொல்ல நாங்க யார் அவரோட பெர்சனல் assistant aah ?
வீட்டுக்கு போங்க ஒழுங்கா 😂😂
வைகோ கேள்வி ?
@TVKPartyHQ கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன், உங்களுக்கு குறை ஏதாச்சும் இருந்தா நேரா அமைச்சர்கள் கிட்ட போய் சொல்லுங்க, முதலமைச்சர பார்த்து சொல்லுங்க..!
• தினம் ஒரு பேட்டி எதுக்கு? கூட்டணியை ஆதரித்துவிட்டு பொதுவெளியில் விமர்சனம் ஏன்?
விஜய் எங்க போறாருனு 24x7 live ல மக்ள் பாத்தாங்க..வண்டி inch ல நகர்ந்து வந்தது எல்லாருக்கும் தெரியும்.குடுத்த 10 மணிக்கு 2.5 மணி நேரம் முன்னவே அவர் reach ஆயிட்டாரு..
கூட்டத்தை கட்டு படுத்த தெரியாத திமுக அரச கேள்வி கேக்க வக்கு இல்லாத நாயே அப்டி எவ்ளோ தாண்டா அவனுங்க கிட்ட வாங்குன??