I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
Thiru @mkstalin, you said yesterday that you are “Out of Control”, but in reality, you are “Out of Contact” with the people of TN, and they continue to suffer the wrath of your governance!
தொடர்ந்து தீமுக அரசு மக்களை வஞ்சித்தும்.. கருத்து சுதந்திரத்தை நசுக்கியும் மக்களை பயமுர்த்தும் வகையில் செயல்பட்டுகிறது..
மேலும்
காவிரி, முல்லைப் பெரியாறு என, தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும், திரு ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தமிழக பாஜக சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகள் முன் நின்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் திரு. முக ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நானும் எனது வீட்டின் முன்பாக, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றேன்.
பாஜக கோவை தெற்கு மாவட்டம்
#DMKagainstTN #Annamalai #BJP4IND #TNGovt #MKStalin
இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர��� படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா திரு @mkstalin அவர்களே?
மார்ச் 1989 அன்று அம்மையார் ஜெயலலிதாவின் சேலை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தி 4000ஆண்டு பழமையான தமிழர்கள் பெருமையை இழி���ுப்படுத்திய திமுகவினர் எல்லாம் நாகரிகம், பெண்ணுரிமை என பேசுவது காலக்கொடுமை
நிதி அமைச்சரிடம் மிதி வாங்கிய திராவிடியாஸ்😂
இன்று பிறந்த நாள் கொண்டாடும், தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு @kcthirumaran அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவ���த்துக் கொள்கிறேன்.
தேச நலனுக்காகவும், சமூக ஒருமைப்பாட்டுக்காகவும் கடினமாக உழைக்கும் அண்ணன் திரு @kcthirumaran அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகளும், சமூகப் பணிகளும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.
நள்ளிரவில் நீதிபதி அவர்கள் என்னுடன் சேர்த்து ஏழு பேரையும் பிணை ஜாமினில் விடுதலை செய்தார்.
மாநிலத் தலைவர் @annamalai_k அத்தனை மூத்த தலைவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் பாஜக சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி!
நீதி வென்றது!
தமிழகத்தில், ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் மும்மொழிகள் பயிலும் வாய்ப்பையும் வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிப் போராட்டம் நடத்திய கோயம்புத்தூர் தெற்கு மாவட்டத் தலைவர் திரு ச��்திரசேகர், முன்னாள் மாவட்டத் தலைவர் திரு @Vasanthcovaibjp உள்ளிட்ட நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுகவினர் நடத்தும் பொய்யான போராட்டங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, பாஜகவின் போராட்டங்களைத் தடுப்பது என, முற்றிலும் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது திமுக அரசின் காவல்துறை.
சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பொதுமக்களிடையே கிடைத்து வரும் ��தரவு கண்டு, முதலமைச்சர் திரு @mkstalin பயந்து போயிருக்கிறார் என்பதுதான், இது போன்ற அதிகார அடக்குமுறைகளுக்குக் காரணம். நீங்கள் எப்படி முயற்சித்தாலும், தமிழகத்தில் மும்மொழிக் கல்வி நிச்சயம் வரும் முதலமைச்சர் அவர்களே.
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம்.
தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே,
தலைவன் #GetOutStalin னு ட்ரெண்ட் பண்ணுங்கன்னு சொன்னா. ஏன்? எதற்கு? என்று கேட்காமல் பண்ணு���ிறவன் தான் உண்மையான தொண்டன். இது பயத்தினால் வந்தது கிடையாது, அண்ணாமலை என்னும் மனிதன் மீது உள்ள அன்பால் வந்தது🔥🔥🔥
பாரதப் பிரதமர் திரு..@narendramodi அவர்கள் மற்றும் திரு.@annamalai_k அவர்கள் ஆகியோர் கரத்தை வலுப்படுத்த நம் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு, நம் தலைவர் சொல்லிற்கேற்ப இன்று 9மணி நேரத்தில் 10லட்சம் #GetOutStalin ட்வீட்களை பதிவு செய்த அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சமூக ஊடகப்பிரிவு சார்பில் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..!
The people of Tamil Nadu are making their voices heard!
They see the development politics of our Hon PM Thiru @narendramodi avl on one side and the other, the draconian rule of the DMK Govt, which has pushed TN into an era of darkness.
Come 2026, their resounding mandate will usher in change, unseating you, Thiru @mkstalin!
#GetOutStalin