காசாவுக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரத் துடிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே,
வேங்கைவயல் குற்றவாளிகள் எங்கே என்றால், காசாவைப் பாருங்கள் எ���்கிறீர்கள்.
பெண்கள் மீதான வன்முறைகள் குறையாதது ஏன் என்றால், பாலஸ்தீனத்தைப் பற்றி பேசு என்கிறீர்கள்.
கஞ்சா புழக்கம் எப்படி கட்டுப்படுத்தப்படும் என்றால், இஸ்ரேலைக் கண்டி என்கிறீர்கள்.
தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கத் திறமையில்லாத அரசு, உலகப் பிரச்சனைகளைப் பேசி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது.
#DMKFails
பொதுவா நான் சன்டிவி கருமத்தை எல்லாம் பாக்குறது கிடையாது. ஏதோ ஒருநாள் சேனல்களை வரிசையா navigate பண்ணிட்டு இருக்கும் போது சன்டிவில ஏதோ ஒரு நாடகத்துக்கு விளம்பரம் ஓடிட்டு இருந்தது. அந்த நாடகத்தோட பாட்டை கேட்டப்ப இதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதேன்னு பாத்தா அது நம்ம ராஜா சார் போட்ட “சின்ன மணிக்குயிலே” பாட்டோட ஈயடிச்சான் காப்பி. அப்புறம் தான் தெரிஞ்சது, சன்டிவில வர எல்லா சீரியல் பாட்டும் பழைய பாடல்களோட “inspiration” தான்னு. 🤣🤣
சீரியல் மட்டும் கிடையாது. எவனோ ஒருத்தன் சூப்பர் சிங்கர்ன்னு நிகழ்ச்சி நடத்துனா இவனுங்க சன் சிங்கர்ன்னு நடத்துவானுங்க. அங்க கலக்கப்போவது யாருன்னா இங்க அசத்தப்போவது யாரு. அங்க குக் வித் கோமாளின்னா இங்க டாப்பு குக்கு டூப்பு குக்கு. இந்த “கருப்பட்டி காப்பி” லிஸ்ட் ரொம்ப பெருசு.
கேவலம் சுயமா யோசிச்சி ஒரு டிவி நிகழ்ச்சியை கூட உருவாக்க முடியல. அடுத்தவன் ஐடியாவை அதே கருப்பட்டி காப்பி கடைக்காரன் மாதிரி காப்பி அடிச்சே தமிழ்நாட்டோட நம்பர் ஒன் பணக்காரன் ஆனவனுங்க தான் கேடி பிரதர்ஸ். சரி, அந்த காப்பியையாவது இலவசமாவோ இல்ல குறைந்த விலைக்க��� மக்களால consume பண்ண முடியிதான்னு கேட்டா, முடியாது. சன்டிவி ஒரு paid channel. அதாவது, இவனுங்களுக்கு வர விளம்பரங்கள்ல இவனுங்க கல்லா கட்டுனது பத்தாதுன்னு இவனுங்களோட இந்த கருமத்தை பாக்க மக்கள் வேற தனியா மொய் எழுதனும்.
இப்ப Zohoக்கு வருவோம். நான் ஒரு நிறுவன வள திட்டமிடல் மென்பொருள்ல வேலை பாக்குற ஒரு functional consultant. SAP, Oracleன்னு பெரிய பெரிய ஜாம்பவான்களோட ERP மென்பொருள் சேவைகளை எல்லாம் பல லட்சம்/கோடி செலவழிச��சி பெரிய பெரிய conglomerates மட்டுமே உபயோகிக்க முடியும்ங்குற நிலையை மாத்தி சாதாரண அண்ணாச்சி மளிகைக்கடைல கூட வெரும் சில ஆயிரம் செலவுல அவரோட தேவைக்கு ஏற்ப மென்பொருள் செஞ்சு revolutionise செஞ்ச நிறுவனம் Zoho. Zohoவோட சாதனை, சாமானியனுக்கும் technologyயை போய் சேத்தது.
உங்க சிற்றறிவை வெச்சிகிட்டு மானாடா மயிலாட நிகழ்ச்சியை பாத்து சிற்றின்பம் அடையிறத��ட நிறுத்திக்குங்கடா. Technology பத்தின கவலை எல்லாம் உங்களுக்கு எதுக்கு?!
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா ❓
மன்னர் ஆட்சியா ❓ நாளை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளர் திருமண வரவேற்பு விழாவிற்கு இளவரசர் @Udhaystalin வருகையை ஒட்டி வடமதுரையில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் உடைக்கப்பட்டுள்ளது
மக்கள் சொத்து எப்படி எல்லாம் வீணாகிறது என்று பாருங்கள்
@CMOTamilnadu@mkstalin
"தமிழகம் தலை நிமிர
தமிழனின் பயணம்"
2026 சட்��மன்றத் தேர்தலுக்கான, நமது பிரச்சாரப் பயணம், விரைவில் தொடங்க உள்ள நிலையில்.
அதை பறைசாற்றும் விதமாக, இன்று, தமிழ்நாடு பாஜக வர்த்தக அணியின் சார்பில், தமிழ்நாடு பாஜக வர்த்தக பிரிவு மாநில அமைப்பாளர் திரு.சதீஷ் ராஜா அவர்களின் ஏற்பாட்டில், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில், 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில், 'தமிழகம் தலை நிமிர
தமிழனின் பயணம்' என்ற வாசகத்தை தாங்கி நிற்கும் பிரச்சார துண்டுகளை ஒட்டும் நிகழ்வை துவக்கி வைத்தேன்.
அப்போது, மத்திய சென்னை மேற்கு மாவட���ட தலைவர் திருமதி.
லதா சண்முகசுந்தரம் அவர்களும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கிரி அவர்களும் உடன் இருந்தனர்.
Remembering Sushma Swaraj's Iconic parliament speech on Secularism in 1996.
Hindu is Secular by birth.
Our country is secular because of Hindu majority.
இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து பல நூறு பேர்களை படுகொலை செய்த
ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக
திராவிடக் கட்சிகள் இருப்பது தமிழர்களுக்கு மிகுந்த வேதனை
திராவிடர்களுக்கு ஓட்டு போட்ட
தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்
வேதனை பட வேண்டும்
வருத்தப்பட வேண்டும்
@annamalai_k@NIA_India@rajbhavan_tn@tncpim
ஆதாரம் தெளிவாக இருக்கும்போதே ஒரு மனிதனால் இப்படி புளுகமுடியும் என்றால், ஆதாரம் இல்லாத இடங்களில் இவர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று யோசித்து பாருங்கள் !
அங்கே criminal assault நடந்தது என்று திருமாவளவனே வாக்குமூலம் கொடுத்துள்ளார். grievous hurt என்பது தெளிவாக வீடியோ மூலமும், hospital AR report மூலமும் தெளிவாக தெரிகிறது.
இதற்கு மேலும் திருமாவளவன் மற்றும் அவர் தலைமையிலான கும்பல் மீது வழக்கு பதியவில்லை என்றால் இதைவிட அவமானம் தமிழக காவல்துறைக்கு @tnpoliceoffl இருக்கவேமுடியாது.
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என மார்தட்டிய @mkstalin அவர்கள் எங்குசென்று ஒளிந்துகொண்டார்.
பார் கவுன்சில் உள்ளே புகுந்து ஒரு வழக்கறிஞரை அடித்துள்ளார்கள். I’d card க்கும், COP ��்கும் காசு வாங்குவது மட்டும்தான் தன்னுடைய பணி என்று பார் கவுன்சில் நினைத்துவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் நடவடிக்கையை உறுதி செய்யாமல் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வரப்போகிற பார் கவுன்சில் தேர்தலில் வழக்கறிஞர்களிடம் ஓட்டு கேட்டு வரப்போகிறார்கள் என தெரியவில்லை .
MHAA (வழக்கறிஞர் சங்கம்) இதுவரை போராட்டமோ, நீதிமன்ற புறக்கணிப்பு கூட அறிவிக்கவில்லை. வெட்ககேடு!
உடனே, அந்த வழக்கறிஞர் தங்களை சாதி பேர் சொல்லி திட்டினார்கள் எ�� வழக்கை திருமாவளவன் தரப்பு திருப்பக்கூடும். அப்படி விஷயம் நடக்கவே இல்லை என்பது அந்த வீடியோவில் தெளிவாக தெறிகிறது.
காவல்துறை என்ன செய்கிறது என பார்ப்போம் .
@narendramodi @AmitShah @rajnathsingh @nsitharaman @AshwiniVaishnaw
@blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @NainarBJP @KesavaVinayakan @annamalai_k
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பற்றி....
"வேலையில்லா முடி திருத்தம் செ���்பவர் பூனையை பிடித்து சிரைப்பார்களாம் "
-- திமுக எம்பி தயாநிதி மாறன்