Pure goosebump moment 💯🔥🔥❤️🔥
இன்று சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு சபாநாயகர் @JCDPrabhakar அவர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் @TVKVijayHQ@actorvijay அவர்களின் பெயரை உச்சரித்ததும் கர்ஜித்த மாணவர்கள் 🔥🔥💯
Virtual warrior's தடுக்க எந்த படையும் இல்லடா உலகில்
மோதி ஜெயிக்க இன்னும் ஒரு கூட்டம் பிறக்கவில்லை
ஆட்சியை எங்கள் அண்ணன் பார்த்து கொள்வார் @TVKVijayHQ
எதிரிகளை நாங்கள் பார்த்து கொள்வோம்
2026 தேர்தலில்
கமல் நேரடியாக திமுக கட்சிக்கு ஆதரவு அளித்தார்.
ரஜினி மறைமுகமாக திமுக கட்சிக்கு ஆதரவு அளித்தார்.
ஆனால் யாருமே ஆதரவு தராமல் விஜய் 2026 தேர்தலில் அசாத்திய வெற்றி பெற்றார்.
இதற்கு அப்பறம் புரிந்திருக்கும் பலருக்கும்,
ரஜினியின் இடத்தை விஜய் அடையவில்லை,
ஆனால் யாருமே அடைய முடியாத இடத்தை விஜய் அடைந்துவிட்டார் என்று..
#Vijay #TVKVijay
காலம்தான் அத்தனைக்குமான சரியான பதில்..
சரியாக ஒரு வருடம் முன்பு.. 21-ஆகஸ்டு அன்று மதுரையில் தவெக அரசியல் மாநாடு நடைபெற்றது.. மற்ற கட்சிகள் போல.. காசு கொடுக்காமல்.. சரக்கு சைட் டிஷ் கொடுக்காமல்.. மதுரை மாநாட்டுக்கு மக்கள் தன்னெழுச்சியாக குடும்பம் குடும்பமாக.. வந்து தங்கள் ஆதரவை தெரிவித்த போது.. தீயசக்தி திமுக / பதினொறு தோல்வி அதிமுக / நோட்டாவின் தோழன் நாதக.. இன்னும் பல துக்கடா கட்சிகள் மற்றும் பெய்டு ஊடகவியலாளர்கள் பலரும் சொன்னது.. கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறாது.. 😀
சரியாக ஒருவருடம் கழித்து தற்போதைய நிலைமை.. அன்று கூடிய கூட்டம், ஓட்டாக மாறி தவெகவை தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களாக அமர வைத்துள்ளது.. 🙌
தவெகவை நையாண்டி செய்தவர்களை.. வேடிக்கை பார்க்க ஓரமாக அமர வைத்துள்ளது.. 😅
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijayHQ @TVKPartyHQ@TVKHQITWingOffl
CTR நிர்மல் குமார் அடித்த அடி 🔥
3 மணி நேரம் வரை பாத்ரூமில் இருந்ததற்கு ஆதாரம் இருக்கு 😂
கைது பண்ண போன ஒரு doctor 3 மணி நேரம் பாத்ரூமில் இருந்தால் உடலில் பிரச்சனை இருக்கு 😂
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.