திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk
அரசியல் விவாதம் எல்லா தலைமுறைகளுக்கும் சென்றடைந்து,
விமர்சனத்தையும் பொறுப்பையும் ஒன்றாகக் கற்றுக்கொடுக்கும் காலம் இது.
வாழ்க அம்பேத்கர் — சிந்திக்கும் சமூகத்திற்கான அழைப்பு.
இது அரசியல்வாதிகளுக்கான சவாலாகவும், மக்களுக்கான விழிப்புணர்வாகவும் மாறியுள்ளது.
B. R. Ambedkar நினைவூட்டியது போல,
விழிப்புணர்வுள்ள குடிமக்கள் தான் ஜனநாயகத்தின் காவலர்கள்.
இப்போது சட்டமன்றம் என்பது சுவருக்குள் நடக்கும் நிகழ்வு மட்டுமல்ல; மக்களின் கண்முன்னே நடைபெறும் பொது பொறுப்பு மேடையாக மாறியுள்ளது. ஒரு சொல் பேசினாலும் அது பதிவு செய்யப்படுகிறது. ஒரு செயல் நடந்தாலும் அது ஆராயப்படுகிறது.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
ஆனால் அந்த சொல்லைத் தாண்டி அந்தக் கட்சி மக்கள் நலனுக்காக என்ன செய்தது என்ன செய்யவில்லை என்பதை ஆதாரங்களுடன் பேசுவதுதான் நேர்மையான அரசியல் விவாதமாகும்
அதேபோல் மற்ற கட்சித் தலைவர்களும் இதுபோன்ற உள்ளடக்கமுள்ள பொறுப்புணர்வுடன் கூடிய கருத்துகளை முன்வைக்க முடியுமா?
இந்த உலகம் இன்னும் வாழத்தகுதியானதாக இருப்பதற்கு இப்படியும் பெண்கள் இருப்பதே காரணம்🤍🙏
என்னடா வாழ்க்கைன்னு வெறுக்கும்போது, இந்த வீடியோ பாருங்க, இன்னும் வாழ ஆசை தோணும்💯
காதிலிப்பதற்கு கண் வேண்டாம்
"காதல் இருந்தால் போதும்"🤍
@NewsTamilTV24x7 சரி, நல்ல திட்டம்தான்.
சரி, தொழிற்சாலை உருவாக்கப் போகிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அதை எங்கு கட்டப் போகிறீர்கள்? விவசாய நிலத்தில் தானா?
அப்படியானால், அந்த தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவுகளை எங்கு வெளியேற்றப் போகிறீர்கள்?