செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை ஒன்றிய அரசு ஒரே ஒரு கையெழுத்து மூலம் திறக்க முடியும்.
ஆனால் அதை மற்றும் செய்ய மறுக்கிறார்கள்.
இவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை பேச மாட்டார்கள்.
கேட்டால்
சோப்பு ஃபேக்டரி
மெக்கானிக் கடை
கடலை மிட்டாய்
இதுல எது என்று first முடிவு பண்ணுங்க
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!
பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க, துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்ஆப் எண் வெளியீடு..
94447-72222 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் புகார்கள் குவிந்து வருவதாக போலீசார் தகவல்
பிற மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் புகார் அளிப்பு!
#SunNews
#BREAKING | கொரோனா தடுப்பு பணிகளுக்கான War Room அமைப்பு!
மருந்து இருப்பு, படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கிறது
மாவட்டம் வாரியாக தொடர்பு எண்கள் வெளியீடு
#SunNews | #TNCoronaUpdates
@Narayanan3 What a shame to u Mr. @Narayanan3
" Unqualified person trying to appear intelligent & setting himself up for ridicule" துண்டை தான்றத பத்திலாம் நிர்மலா மாமி ட்ட பேசுங்க... ROFL