@DrGanesh_Japan@tamilravi இவன்தான் முனைவர் 😂
தெரியலையா மூடிட்டு இருடா. வட்டி இல்லா பயிர் கடன்னா என்னன்னே தெரியல,
எங்கயாவது உக்காந்துக்கிட்டு எதையாவது பைத்தியம் மாறி பேசிக்கிட்டு.
எப்பவும் chatgpt la போட்டு அது கொடுக்கிறத post போடுவியே அதையாவது பண்ணி பார்த்திட்டு போஸ்ட் போடு. 🤦
@tamilravi இதுவரைக்கும் எத்தனையோ தேர்தல் முடிஞ்சிருக்கு எத்தனையோ முறை ஆளுங்கட்சி தோத்து போயிருக்கு இந்த மாதிரி எந்த கட்சியும் ஒப்பாரி வைக்கல ஏதோ சிஎம் போஸ்ட் உங்களுக்கு மட்டும் தான் எழுதி கொடுத்த மாதிரி நீங்க குடுக்குற பில்டப் இருக்கே தாங்க முடியல
@devpromoth DMK குடும்பத்துக்கு எல்லோரும் கொத்தடிமையாக இருக்க வருமாறு கூப்பிட்ட பத்திரிக்கையாளர் போர்வையில் இருந்த உபியை மக்கள் அடிக்க பாய்ந்தால் பரபரப்பு.
@Anbil_Mahesh 🖤❤️: என்ன இருந்தாலும் தமிழ்த் தாய் வாழ்த்து முதல்ல பாடனும்ல
~ அது Governor Function Protocol னு கூட தெரியாதா
🖤❤️: எனக்கு எப்டி தெரியும்.. 200 ரூவா குடுத்து பேச சொன்னத பேசுனேன்