"கொங்கு இனத்தின் முதல் பாராளுமன்ற குரல்..!!"
நமது வெற்றி வேட்பாளர் திரு.A.K.P.சின்ராஜ் அவர்களின் வெற்றியை உறுதி செய்த வாக்காளர் பெருமக்களுக்கும் மற்றும் வெற்றிக்கு உழைத்திட்ட அனைத்து தோழமை உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
#NamakkalMP#AKPChinraj#Kongu#MP
இன்று (26.09.2021) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அவைத்தலைவர் BRT. சென்னியப்பன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு பொதுச்செயலாளர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
@ereswaranoffl
திருச்செங்கோடு அண்ணாசிலை பகுதியில் திமுக மகளிரணி செயலாளர் திருமதி.கனிமொழி MP அவர்கள் என்னை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்த போது..!
#VoteForDMK#Tiruchengode#ereswaran4tiruchengode
சமுதாயத்தில் பல சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காத்து குடும்பத்தை வழி நடத்தும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..!
இன்று மோகனூரில் திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்றிடவும், காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டிட வலியுறுத்தியும் 1008 பால்குட ஊர்வலம் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது..!!
என்னுடைய அறிவுறுத்தலின்படி திருச்செங்கோடு T.M.காளியண்ணகவுண்டர் அவர்களுக்கு அரசாங்கம் பாராட்டு விழா நடத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி நமது எம்பி சின்ராஜ் அவர்கள் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்களையும், மக்களவை சபாநாயகர் திரு.ஓம் பிர்லா அவர்களையும் சந்தித்து மனு அளித்த போது.!