Great, brother. எனக்கு அப்படியில்லை. நானும் என் முடிவை மீண்டும் உறுதியா சொல்றேன், மத்தியில் அண்ணாமலை, மாநிலத்தில் @annamalai_k , என் ஒரே தலைவன் #Annamalai !🔥🔥🔥சிறுவயதிலிருந்து அரசியலை வெறுத்தேன், இப்போ ஒரு அரசியல் வாதியை இவ்வளோ நம்புறேன்! இந்த நம்பிக்கைய எனக்கு வேற எந்த அரசியல்வாதியும் தரல.
தமது வீரமிக்க பேச்சுகளாலும் எழுத்துகளாலும் மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பி, தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற இன்னல்களையும் தியாகங்களையும் எதிர்கொண்ட, அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்.
Is WTL BJP's branch or what??
Why should we Praise modi??
You please vote for admk who were spreading anti Modi propaganda more than DMK.
'Brainless kamalalayam chickens' who always use modi as your shield to earn money 🤑💰💰
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தேசியக் கொடியைத் காக்க தன் இன்னுயிரையே தியாகம் செய்த மாவீரர், திருப்பூர் கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே துணிந்து போராடி, உயிர்த் தியாகம் செய்த அமரர் திருப்பூர் குமரன் அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் நிலைத்திருக்கும்.
Heartiest congratulations to our Indian Men’s Team on winning the Gold Medal in T20 Cricket at the Asian Games.
Our men in blue have made India proud with their fantastic all-round performance and a wonderful victory in the final.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அன்று, கோயம்புத்தூரில், Abdul Kalam Centre for Ethics and Politics தொடங்கப்படும். முதல் நாளில், 100 மகளிர், இந்த பயிற்சித் திட்டத்தில் இணைவார்கள். மேலும், அக்டோபர் மூன்றாவது வாரத்தில், நமது @WTLFoundation தலைவர்கள் சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5000 பெண்களைக் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு பதிவு செய்யப்படவிருக்கிறது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, நாம் தொடர்ந்து துணை நிற்போம்.
திருத்தம்: தமிழகத்தில் தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 8 பேரும், பெண் அமைச்சர்கள் 4 பேரும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் தற்போது நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். நாம் தேர்தலைச் சந்திக்கும்போது, பிரச்சாரத்துக்குச் செல்லாமலேயே நாம் வெற்றி பெறுவோம் என்ற அளவுக்கு, நமது பணிகள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மாற்றத்தைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வரும்போது மக்கள் விரும்பும் மாற்றத்தை செய்தும் காட்ட வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான போக்சோ வழக்குகள், பாலியல் தாக்குதல், பாலியல் சீண்டல், கடத்தல் வழக்குகள் என மொத்தம் 26,145 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. சராசரியாக, ஒரு நாளுக்கு 14 குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சமூகமாக நாம் தோற்றுப் போயிருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது.
பெண்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுதான், அக்டோபர் மாதத்தை பெண்கள் பாதுகாப்பு மாதமாக அறிவித்து நமது @WTLFoundation தலைவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
The best thing that happened with this film, for me, is seeing many youngsters start to witness the subtleties of what music really does to them when a COMPOSER scores the music for a film.
The highest form of spirituality is seeing the divine in every soul. ❤️
That’s what Raja captures so beautifully in “Vaadi Meenakshi, Vazhi Thunayaai Kamakshi.” And those two lines summarise the entire essence of Dorothy.
Only Ilaiyaraaja could express something so profound with such simplicity. 🙏
#Dorothy #Ilaiyaraaja
ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினம் இன்று.
நேர்மை, பணிவு, எளிமை, தன்னலமற்ற சேவை ஆகியவற்றை தனது வாழ்வில் கடைப்பிடித்தவர் மகாத்மா காந்தி அடிகள். தேசத்தின் விடுதலைக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அவரது தியாகமும் தேசபக்தியும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
+1. It's not just EPS who betrayed #Annamalai. He's a political rival, so opposing Anna's rise is expected. The real ques is bout those TOP LEADERS within his own camp who benefited from his leadership but failed to stand by him when it mattered. If @annamalai_k is a "traitor" for walking away, shouldn't we also ask who pushed him to walk away in the first place?
This video clearly shows Annamalai’s maturity and deep loyalty to the party that he once served.
Even after everything happened, he has never spoken a single derogatory word against anyone in the BJP, despite facing constant abuse and criticism day in and day out by someone or other from TN BJP.
That’s the kind of person he is. A true gem, and the reason why so many of us in TN to stand with him.