தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி, டிக்கட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதேபோல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா? - தமிழக மக்கள் கேள்வி.
@Saattaidurai@MaridhasAnswers கடவுள்மறுப்பு என்று நாத்திகம் பேசுவார்கள் ஆனால் தொலைக்காட்சி முதலாளி முருக பக்தரை கண்டவுடன் பட்டையடித்து சொம்படிப்பார்கள்
மதன் ராக்ஸ்🔥🔥🔥
இவனுங்க கொள்கை கொட்பாடு எல்லாம் கொள்ளபுரம் வரை தான்👻👻👻👻👻😜
Here is the official tag to celebrate one of the Finest Actor & Good Han Being #Thala#AJITH's 49Th Birthday! 🎂
#HBDDearestThalaAJITH https://t.co/Qy36eyWlV6
#தல ரசிகர்களுக்கோர் அறிவிப்பு 📢
நாளை மே '1' அன்று 'தல' பிறந்தநாளை முன்னிட்டு மாலை 7 மணிக்கு சிறப்பு குவிஸ் போட்டி நடைபெற உள்ளது ! தீவிர மற்றும் அதி தீவிர தல ரசிகர்கள் அனைவரும் பங்குபெற்று 'தல' விழாவை சிறப்பித்து வாழ்த்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்🙏
#HBDDearestThalaAJITH