Happy b day my everything @priyaatlee feeling blessed to have u as wife ,daughter and lovely best friend of my life ❤️❤️❤️❤️❤️stay blessed keep smiling ,ur an angel always with good thought and positivity around u
Love u papa
Extremely happy to have Darling #Nayanthara on board for #thalapathy63 ,after Regina which has always been close to my heart. Working the magic once again!
சற்றுமுன்
தொடர் மழை காரணமாக மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியை துரைப்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆய்வு மேற்கொண்டு JCB மூலம் மழை வெள்ளம் வீதியில் தேங்காமல் இருக்க சீர் செய்த தருணம்
சற்றுமுன்
தொடர் மழை காரணமாக மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியை துரைப்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆய்வு மேற்கொண்டு JCB மூலம் மழை வெள்ளம் வீதியில் தேங்காமல் இருக்க சீர் செய்த தருணம்
ஒவ்வொரு முறையும் நான் எண் அண்ணண் உடண் சொல்லும் பொழுது
என்னை மறந்த மகிழ்ச்சி
என்னிடம் வந்துவிடுகிறது
#காரணம் நான் #தளபதி எண் அண்ணண் அவர்களுடன் மக்கள் இயக்கத்தில் இருப்பது தான்
என்ன நண்பா...
#இன்று
கார்த்திகை 1 முன்னிட்டு 48 நாள் விரதம் இருந்து மாலையிடும் ஐயப்ப பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் விழா ஏற்பாடு செய்திருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட #தளபதி#விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைமை சார்பாக....