Let’s be clear: TVK MLA Arul Vignesh wasn't arrested because the ruling party suddenly cared about justice. It only happened after the Madras High Court stepped in, appointed senior IPS officers for a court-monitored probe, and refused to let anyone be shielded. Full credit goes to the judiciary!
உயர்நீதிமன்றத்தின் கடும் அழுத்தங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ அருள்விக்னேஷ் !
பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்!
முட்டுக்கொடுத்த தற்குறிகள் தெருவில் இறங்கி நடங்க மக்கள் காறி துப்புவார்கள் !
இவ்வளவு அழுத்தங்களுக்குப் பிறகு, கடைசியாக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் கைதுசெய்யப்பட்டு இருக்கிறான்.
மனு கொடுக்க வந்தவரைத் தாக்கிய துறையூர் MLA ரவிசங்கர் கைது எப்போது?
கள்ளக்குறிச்சி MLA தொடர்பான வழக்கில் மாண்புமிகு நீதிபதி லஷ்மி நாராயணன
Suo Motu-வாக ஆட்சியரை
இணைத்தார்..அதனால் வேறு வழியில்லாமல்
காவல்துறை அவரது தரப்பை கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது..
இல்லையென்றால் நூறு சதவிகிதம்
இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும்
ஏதோ இது சம்மந்தமாக தகவல் தெரிந்தவுடன் FIR ஐ பதிவு செய்தது போல @tnpoliceoffl விளக்கம் தருவது உண்மையில் அவமானகரமான செயல்..
பல்லாவரம் MLA-வின் Instagram கணக்கில் ஏதோவொரு Fake Id பதிவு செய்த கமெண்டிற்காக வாய்மொழிப் புகாரின் அடிப்படையில் அதிகாலையில் சென்று பேராசிரியர் கலையரசனை கைது செய்த காவல்துறை ஒரு பெண் IAS அதிகாரியின் வாய்மொழிப் புகாரை
நயா பைசாவுக்கு கூட மதிக்கவில்லை
அதாவது,
Instagram ல் Fake id பதிவிட்ட கமெண்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் அரை சதவிகிதம் ஒரு பெண் IAS ன் புகாருக்கு அதிகாரிக்கு இந்த அரசும், உயர் பொறுப்பில் உள்ளோரும் கொடுக்கவில்லை
இது எவ்வளவு பெரிய மன உளைச்சலை
ஏற்படுத்தியிருக்கும் அவருக்கு..
@IASassociation கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும்
ஒர் உதாரணத்திற்கு,
ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் IAS அதிகாரியின் இடத்தில்,
தற்போதைய தலைமைச் செயலாளர் அல்லது காவல் துறை தலைவரின் மகள் இருந்திருந்தால் இப்படி தான்
நடந்திருப்பார்களா !?
யோசித்துப் பாருங்கள்
மாட்டார்கள் தானே..
தனக்கு கீழுள்ள அதிகாரி அதனால்
ஏதோ சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணம் தானே
உண்மையில்,
ஆட்சியில் இருப்போருக்கு ஆதரவாக செயல்படுவது ஜிங்ச்சா ஜிங்ச்சா அடிப்பது
IAS,IPS அதிகாரிகளால் தவிர்க்கவே
முடியாத காரியம் தான்
ஆனால் தற்போது உயர் பொறுப்பில் இருப்போர் சுயமரியாதையை இழந்து
முழு கொத்தடிமைகளைப் போல
நடந்து கொள்வது தமிழ்நாடு இதுவரை
காணாத பேரவலம்
தெறி படப்பாணியில் திமுகவினர் போராட்டம்
வந்தவாசியை தொடர்ந்து கள்ளக்குறிச்சியிலும் உருவ பொம்மையை கயிறு கட்டி பாலத்தில் தொங்க விட்ட திமுகவினர்.
தெறி படத்தில் பாலியல் குற்றவாலியை காவல் அதிகாரியாக நடித்த விஜய் பாலத்தில் கட்சி தொங்கவிடுவதை நினைவுபடுத்தும் விதமாக போராட்டம்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
@TVKVijayHQ@DMKITwing
பாலியல் பொறுக்கி அருள் விக்னேஷைக் கைதுசெய்ய வேண்டிய காவல்துறை, அவன் வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு நிற்கிறது.
கேடுகெட்ட தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் இழிநிலை!
காவல்நிலைய மரணம், துணை சபாநாயகரின் அராஜகம், கள்ளக்குறிச்சி MLA மீது harassment வழக்கு இதையெல்லாம் வச்சுகிட்டு எதிர்க்கட்சியை கலாய்ப்பதெல்லாம் பெருமையா? Forget about DMK; please answer the people of TN. We are least bothered about DMK vs TVK slugfest.
@CMOTamilnadu@TVKVijayHQ
The man is only capable of performing in a closed room with a carefully selected audience programmed to whistle and cheer without even thinking about what he is saying. While the entire state is waking up to his governance failures, I still wonder how parents feel comfortable bringing their daughters to meet him, given the growing list of allegations against his party members involving harassment of women and child abuse.
ஒரு கோமாளியிடம் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது.
பொறுப்புணர்ச்சி, தலைமைப்பண்பு இதுவெல்லாம் மயிரிழை அளவுக்குக்கூட விஜய்யிடம் இல்லை.
தான் எது செய்தாலும் அதனைக் கொண்டாடும் தற்குறிக்கூட்டத்தை வைத்தே, ஐந்து ஆண்டுகளும் வண்டி ஓட்டிவிடலாம் எனும் மிதப்பில் இருக்கிறார் விஜய்.
அந்த நினைப்பில் மண் விழும் காலம் வெகுதொலைவில் இல்லை.
திமுக ஆட்சியில் இருக்கும்போதே எதிர்த்து நின்று ஒரே நாளில் 100 வழக்குகளைச் சந்தித்த எனக்கு, நம் இனத்தை அழித்த காங்கிரஸோடு கூட்டணி வைத்தவர்கள் திமுக எதிர்ப்பைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. எத்தனை எண்களைப் போட்டாலும் பக்கத்தில் பூஜ்ஜியம் இருந்தால்தான் மதிப்பு என்பதைப் போல, என்னைத் 'தோற்றவன், பூஜ்ஜியம்' என்று விமர்சிப்பவர்களுக்கு என்னைப் பேசாமல் அரசியலே இல்லை; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே நான் நெஞ்சு வெடிக்கக் கத்திக்கொண்டிருக்கிறேன்!
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு யார் புகார் அளித்தார்கள் என ஆயிரக்கணக்கான காவலர்களைக் கொண்டு அதிகாலையில் கைது செய்தது ஏன்? தலைமைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து நடவடிக்கை எடுக்கத் தயங்குபவரும், தோல்வியைத் தாங்கும் துணிவில்லாதவரும் எப்படி வீரனாக இருக்க முடியும்; தகுதிநீக்கம் செய்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா?
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்