உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சந��திமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு ம���ுத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நி��ைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்��டும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
🚨Breaking: DVAC Raids at Former Minister Senthil Balaji's Properties in Karur
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) launched simultaneous searches starting at around 7:00 AM, targeting multiple locations connected to former DMK minister V. Senthil Balaji in Karur.
Key Locations Under Search
✅Over ten anti-corruption officials, backed by local police protection, are conducting operations across five primary locations:
✅Rameshwarapatti Residence: The ancestral and native home of Senthil Balaji near Manmangalam.
✅Assistant's Residence: The home of his assistant, Subramani, located in Murthipalayam.
✅DMK Functionary's Home: The residence of DMK union secretary Bhaskar in Koyampalli.
✅Kothai Nagar Residences: The properties belonging to associates Karthik and Ramesh.
✅TASMAC Office: The TASMAC District Manager's office situated in the Thozhilpettai industrial estate area of Karur.
#SenthilBalaji #Karur #DMK
#கண்டனம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமைத் திற��்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
என அன்னைத்தமிழுக்கு
வாழ்த்துப்பா படைத்த
மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே
தமது தமிழ் வெறுப்பு
கலகத்தை
தொடங்கியுள்ளது @lokbhavan_tn .
இன்று மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு விசுவநாதன் அவர்கள்.
இ��ரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல மாணவர்களும் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது.
ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல.
அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல்,
வந்தேமாதரம் மூலம்
போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும்.
இதைத்தான், நேரு காலத்திலிருந்து இப்போதுவரை
#RSS கும்பல் செய்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை.
தமிழ்மொழிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மறுத்து சமற்கிருதத்துக்கு ஒதுக்கும் வஞ்சனை.
காவிரியிலிருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரையும் திறந்து விடுவதில்லை.
எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மவுனமே காக்கிறது.
இந்த சூழலில்,
வந்தே மாதரம் மட்டும் திணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் உணர்வுகளை புறக்கணிக்கும்
ஆளுனர் மாளிகையின்
தமிழர் விரோதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்.
- வன்னி அரசு
துண��ப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.7.2026
This dashcam video is a mini driving-school lesson → not because of a crash, but because of a driver's own driving skills while avoiding one.
His 5 rules, in his own driving :
🔸 A gap between two trucks isn't an invitation → it's a trap with no exit
🔸 Predict where vehicles will be, not just where they are
🔸 Loaded trucks need 3-4x a car's braking distance → don't assume they'll stop
🔸 Check both mirrors + IRVM every 5-8 seconds, always
🔸 Ask: will my move force someone else to brake hard? If yes, it's the wrong move → even with right of way
Cost him 45 seconds. Saved two possible accidents.
This is what defensive driving means in practice, not theory. 🚗✅
He was the reason we fell in love with cinema. Last night was the end of it — the last title card, the last time a UK theatre went mad before the film had even begun. Everyone standing. Everyone screaming. Everyone knowing what it meant.
There’ll never be another. Not in our lifetime.
Thank you for everything, Thalapathy 🥺♥️
#JanaNayagan in UK cinemas now.
@actorvijay@KvnProductions@PharsFilm@Jagadishbliss@LohithNK01@boleyncinemauk@vithurs_