> Hi @LeoMessi 👋
Fans in India are hearing that ₹10 lakh is being charged for a single photo with you during events.
Just wanted to know if this is officially approved by your team or event organisers.
Much love from India 🇮🇳⚽
Mark is here.
Heyloo my Baadshahs... how's the josh?
From the theatres to the world, its your hands that lifted this trailer first.
Thank you for releasing it with so much love and energy.
Every cheer, every message.. I've felt it.
Forever grateful to you.
L&H
❤️🤗
K❤️
https://t.co/qa36odOiBD
இந்த துயர சம்பவம் போன வருடம் அக்டோபர் மாதம் நடந்தது திராவிட கட்சியான திமுக ஆட்சியில் நடந்தது. அதை மறுபடியும் உங்களுக்கு நினைவு கூறுகிறேன். அரசு மருத்துவமனையில் தரமான மருத்துவம் கிடைக்கவில்லை அதன் காரணமாக தன் தாயை இழ���்த மகன் 😭 @Seeman4TN @NaamTamilarOrg
திமுக மாவட்ட செயலாளரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கலெக்டரிடம் பாதுகாப்புக்கேட்டு திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவி புகாரளிக்கும் நிலைமையில் கட்சியும் ஆட்சியும் உள்ளது.
@SavukkuOfficial@CMOTamilnadu
#JUSTIN || "தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை"
"அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது"
"மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது"
"மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது"
காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நி���்கும் - அண்ணாமலை
#annamalai | #bjp | #kaveri