#Divyaganesh
பிக்பாஸ்ல பேசின பேச்சுக்கு இவங்க இப்படி இறங்குவாங்களான்னு யோசனையா தான் இருக்கும்...
ஆனா அது முடிஞ்சு ரிலீஸ் ஆகுற முதல் வாய்ப்புலயே இப்படி இறங்கிட்டாங்களே 🏃
#Sshhh3
திருவிகா MLA பல்லவி மேடையில் அடித்துச் சொல்றாங்கடா:
TVK அடுத்த தடவை ஆட்சிக்கு வராதுடா... எங்க கட்சியில் நம்பிக்கையே இல்லை, தலைவர் விஜய் மீதும் நம்பிக்கை இல்லை! 😹
போன மாசம் : அடுத்த மாசம் வீட்டு வாடகை கட்ட வக்கில்லாம இருந்தேன்
இந்த மாசம் : காசு பணம் வீடு கார் எல்லாம் இருந்துச்சு.
Note : இந்த வீடியோ போஸ்டை புட்சட்னி நாளை இந்தியாவில் தடை செய்து விடுவான்.
Full flex renovation work in front side
large Car parking facility
And, வீட்ட சுத்தி 100 தென்ன மரம் வெக்கற அளவுக்கு இடம் இருக்கு.. முழு Farm House Set-up காக..
Farm House னா மரங்களுக்கு நடுவுல தான வீடு கட்டுவாங்க.. இங்க வீட்ட கட்டி அத சுத்தி மரங்கள நட்டு வெச்சி design பண்றாங்க.. புதுசா இருக்குல...? 😅